ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி

நம்ம கதை முடிய போகுதுனு சொல்லியிருந்தேன் அல்லவா? எப்படி போகுதுனு யாராச்சும் சொல்றிங்களா?? குறைகளும் சொல்லுங்கள்...

கதையை நான் முடித்ததும் கண்டிப்பா நீங்கள் ரெவியூ குடுக்க வேண்டும்... அது தான் அடுத்த கதையை எழுதலாமா என்று நினைக்க வைக்கும்... ♥️♥️♥️
 
இது எனக்கு மிகவு‌ம் பிடித்த கதை...interesting knot..இதனை பெரிய கதையாகவே கொண்டு போகலாம்..very interesting story
 
Please eppothuthan story varum...உங்களுடைய கதையை எதிர்பார்த்து ஏமாற வைக்கறீங்க...பிறகு இரு அத்யாயங்களுடன்கதையை முடித்து எங்கள ஏமாற்றி விடாதீர்கள்
 
Top