Nala katha akka neenga mudchitingana votes kidaikum complete pannugaஒரே ஒரு கேள்வி.... இந்த கதை காம்பெடிஷன்குள்ள அதாவது வோட்டிங்குள்ள போகணுமா இல்லை வேண்டாமா.. உங்கள் கருத்து அண்ட் விருப்பம் சொல்லறீங்கள் ப்ளீஸ்ஸ்....
போக வேண்டும் என்றால் கதையை நாளைக்குள் முடிக்க வேண்டும்...
ஒரு வேளை போனால் வோட்டிங் வருமா எனக்கு... சொல்லிட்டு போங்க நண்பர்களே