ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கருத்து திரி

ஹா ஹா... முடிக்கணும் என்று டைம் கிடைக்குற அப்போ லாம் வெறித்தனமா எழுதிட்டு இருக்கேன்... நாளையோடு முடியுது... ஒரு வேளை நாளைக்குல் முடிக்க முடியவில்லை என்றாலும் கூட.. கதையை முடிப்பேன் இந்த தளத்திலே... அதாவது போட்டிக்கென்று இல்லையென்றாலும்... ப
 
ஒரே ஒரு கேள்வி.... இந்த கதை காம்பெடிஷன்குள்ள அதாவது வோட்டிங்குள்ள போகணுமா இல்லை வேண்டாமா.. உங்கள் கருத்து அண்ட் விருப்பம் சொல்லறீங்கள் ப்ளீஸ்ஸ்....

போக வேண்டும் என்றால் கதையை நாளைக்குள் முடிக்க வேண்டும்...

ஒரு வேளை போனால் வோட்டிங் வருமா எனக்கு... சொல்லிட்டு போங்க நண்பர்களே
 
கண்டிப்பாக மிக சுவாரசியமான நல்ல knot உள்ள கதைதான் .ஆனால் நாளைக்குள் முடிக்கனும் என்று அவசரபட்டு முடித்தால் கதை கெட்டு விடுமே
 
Last edited:
ஒரே ஒரு கேள்வி.... இந்த கதை காம்பெடிஷன்குள்ள அதாவது வோட்டிங்குள்ள போகணுமா இல்லை வேண்டாமா.. உங்கள் கருத்து அண்ட் விருப்பம் சொல்லறீங்கள் ப்ளீஸ்ஸ்....

போக வேண்டும் என்றால் கதையை நாளைக்குள் முடிக்க வேண்டும்...

ஒரு வேளை போனால் வோட்டிங் வருமா எனக்கு... சொல்லிட்டு போங்க நண்பர்களே
Nala katha akka neenga mudchitingana votes kidaikum complete pannuga
 
என் கதை இனிமேல் வோட்டிங்க்கு போகாது மக்களே... முடிக்கணும் அப்டினா முடித்திருக்கலாம்.. ஆனால் என்னையும் அறியாமல் கதையை சுருக்கிருவேனோ என்று ஒரு நெருடல் இருந்தது... இது தவிர எழுத எழுத போய் கிட்டு தான் இருக்கு...

நான் ஒரு வாரம் முன்னே நினைத்த படி அத்தியாயம் 35 குள் முடிந்து விடும் என்று... ஆனால் கண்டிப்பாக முடியாது என்றும் எழுதும் போது தெரிந்தது...

So, the target now is to complete as a good feel novel.. Hope you guys like it 😍❤️
 
Top