நம்ம கதை முடிய போகுதுனு சொல்லியிருந்தேன் அல்லவா? எப்படி போகுதுனு யாராச்சும் சொல்றிங்களா?? குறைகளும் சொல்லுங்கள்... கதையை நான் முடித்ததும் கண்டிப்பா நீங்கள் ரெவியூ குடுக்க வேண்டும்... அது தான் அடுத்த கதையை எழுதலாமா என்று நினைக்க வைக்கும்... ♥️♥️♥️