உங்க கேள்விகளுக்கு விடை அடுத்த யூடியில் டா..????சோகமான பதிவு. பாவம் ராவணன்!!!! அவனுக்கு இப்போதானே ஆரணிமேலே லவ் வந்து இருக்குது பட் எனக்கு ஆரணிமேலே கோபமாக வருது அந்தபுள்ள அப்போது இருந்ததே ராவணனை விரும்பிகிட்டே தானே இருந்தது அப்படி இருக்கும்போது இப்படி ராவணனை டம்மி போலீஸ்கிட்ட மாட்டிவிட்டதே!!!!
ஆரணி காதலுக்கு உண்மையாக இல்லையோ!!!! மறப்போம் மன்னிப்போம்
அடுத்த பதிவில் தெரியும்..?அருமை ???, ஆரணி ராவணனை சிறை செல்வதற்கு என்ன காரணமோ ???????