ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

SSR? (Antihero novel) - கருத்து திரி

Saranyageetha

Well-known member
Wonderland writer
சூப்பர் பதிவு. விஜய் டம்மி போலீஸ் தான் எல்லோருக்கு தெரியுமே!!!அஒரு சில்வண்டு கூட (ரோஜா) இவர்கிட்டடடடடட நடித்து இருக்குதே. பாவம் ஆரணியின் நிலைமை அப்போ ராவணனவிட்டு பிரிந்துவிடுவீர்களா??? ரைட்டர்ஜி. ஆண்பாவம் பொல்லாதது!!!!! பாவம் ராவணன்!!!
நம்ம விஜயை அப்டிலாம் சொல்லபடாது.. பாவம் பையன் லவ் வந்து குழம்பி போயிட்டான்..??? பெண் பாவம் கேள்விபட்டு இருக்கேன்.. இது என்ன் ஆண்பாவம்.. புதுசா இருக்கே..??????
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
அருமை ???, தங்கை தன் காதலை சொல்லிடா, அண்ணன் தன் காதலை உணர ஆரம்பித்துவிட்டான் சூப்பர் ?????????
நன்றி‌ நித்தி..?????
 

vasanthi nadarajan

Well-known member
சோகமான பதிவு. பாவம் ராவணன்!!!! அவனுக்கு இப்போதானே ஆரணிமேலே லவ் வந்து இருக்குது பட் எனக்கு ஆரணிமேலே கோபமாக வருது அந்தபுள்ள அப்போது இருந்ததே ராவணனை விரும்பிகிட்டே தானே இருந்தது அப்படி இருக்கும்போது இப்படி ராவணனை டம்மி போலீஸ்கிட்ட மாட்டிவிட்டதே!!!!
ஆரணி காதலுக்கு உண்மையாக இல்லையோ!!!! மறப்போம் மன்னிப்போம்
 
Top