fathimarijana
New member
ஒரே ஒரு வானம்
சிந்துஜா, பிரபாவதி, ரத்னா, மாதவி இவங்க எல்லாம் ரெயில் நண்பர்கள் அவங்க ஒவ்வொருத்தரோட லைப்ல என்ன நடக்குது அவங்க ப்ரோப்லேம் என்னென்னnu சொல்லும் கதை தான் ஒரே ஒரு வானம்.
சிந்து அவளுக்கு ஒரு ப்ரோப்லேம் இருக்கு. அதை அவங்க வீட்ல மறைச்சு அவளையும் சொல்ல கூடாதுனு மிரட்டி மனோரஞ்சினுக்கு கட்டி வைச்சுடுறாங்க. பிரஸ்ட் நைட் அப்போ தெரிஞ்சு ப்ரோப்லேம் ஆகி அவளை வீட்டை விட்டு அனுப்பிடுறாங்க.
டிவோர்ஸ் நடக்கும் போது அவ வேலை பார்க்குற இடத்துக்கு ரஞ்சன் வேலைக்கு வரான். அங்க சிந்துவை அவ்வளவு கஷ்டம் படுத்துறான். அவங்க லைப் என்னாச்சு சிந்து ரஞ்சன் சேர்ந்தாங்களானு சொல்லும் கதை சிந்துவோடது.
பிரபாவதி ஐடில வேலை பார்க்குறா அங்க மதன் அவ கூட வேலை பார்க்குறான். அவளை விட 2 வயசு சின்னவன் பிரபாவை லவ் பண்ணுறான். மதன் வயசை காரணம் காட்டி பிரபா அவனை ஏத்துக்க முடியாமல் போராடுறா மனசுக்குள்ள. அவங்க சேர்ந்தாங்களானு சொல்லும் கதை பிரபாவோடது.
மாதவி மாமியார்னால புருஷன் பொண்டாட்டி ஒரே வீட்ல இருந்தாலும் பிரிஞ்சு இருக்காங்க. மாதவி சேகர் லைப் எப்படி போகுதுனு சொல்லும் கதை மாதவியோடது.
ரத்னா ஒரு விதவை தன்னோட மகள் ஹேமாவோட அவ லைப் போகுது அவ வீட்டு பக்கத்துல வேணு குடும்பம் இருக்காங்க. அவரும் அவர் வொய்பை இழந்து தன்னோட மகளோட வாழுறாரு. 2 பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு ஹெல்ப்பா இருக்காங்க.
2பேர் மனசுலயும் ஆசை இருந்தாலும் இந்த பாழா போன சமூகத்துக்கு யோசிச்சு ரத்னா வேணு கூட சேர யோசிக்கிறாங்க. அவங்க லைப் எப்படி போகுதுனு சொல்லும் கதை ரத்னாவோடது.
இந்த 4 பேரோட ஸ்டோரியும் திகட்டாம அழகா சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க

எனக்கு ஒரு சின்ன மனகுறை எல்லாருக்கும் ஹாப்பி எண்டிங் இருந்துச்சு ரத்னாவை தவிர அவளை வேணு கூட சேர்த்து வைச்சு முடிச்சு இருந்தால் நிறைவாக இருந்து இருக்கும்

ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு
வாழ்த்துக்கள்