மிக்க நன்றி சகி உங்களின் கருத்தக்கள் அனைத்தும் அருமை அழகான விமர்சனம் தந்தமைக்கு நன்றிகள். இடைவிடாத ஆதவிற்கும் பல நன்றிகள் உங்களுக்கு. கதை பிடித்ததில் மகிழ்ச்சி.கதை அருமை. திக் ஷி அர்ஜுன் காதல் அருமை. திக் ஷி அம்மாவின் பணத்தாசையால் தனது காதலை தொலைத்து இன்னொருவனுக்கு மனைவியாகி துன்பப்பட்டு குழந்தை உருவாகவும் டிவோர்ஸ் வாங்கி பிரிந்து வாழ்கிறாள். காதல் அவளுக்கு திரும்ப அவள் அத்தையின் இறப்பு மூலமாக அவளுக்கு அவளுடைய அர்ஜு மாமா கிடைக்கிறான்.அவன் சோபியா காதலித்தாலும் அம்மாவின் ஆசைக்காக தனது காதலை விட்டு திக் ஷி கல்யாணம் செய்கிறது செம. திக் ஷி வெறுக்கிறான் தான் ஆனாலும் திருமணம் தனக்கு ஒரு முறை தான் அது திக் ஷி மட்டும் தான் நினைப்பது செம. அவளின் அன்பு அவனை பார்க்க வைக்கிறது. அவளது காதல் அவனை காதலிக்க வைக்கிறது. அவனின் ஆளுமை செம. சுபி விநாயக் சேர்ந்து பிரச்சினை உருவாகியதால் பிரிந்து விடுகிறார்கள். அருண் செம அவளை நன்கு பார்த்து கொள்வதும் ஆருஷ் அருண் பாசம் சண்டை சூப்பர். அர்ஜுன் தன்னவளை பிரித்து சதி செய்தவர்களை உண்டு இல்லை பண்ணுவது சூப்பர். அவளை கண்டு பிடித்து சேரும் போது திக் ஷி அர்ஜுனிடம் தனது வேதனைகளை கூறி கோபம் கொள்வது சூப்பர். அர்ஜுன் அவளின் காதலையும் தனது காதலையும் உணர்த்தி இணைவது செம. சுபி நந்தினி விநாயக் தண்டனை சூப்பர். கதை அருமை . வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன் ❤❤❤
அருமை மா மிக்க நன்றி. அழகான விமர்சனம். ஆமாம் சுபியோட வாழ்க்கை தடம் மாறிடுச்சு.தண்டனையை ஏத்துகிட்டாஹாய் ...
கதை சூப்பர்..
தீக்ஷியோட காதல் அருமை..
அர்ஜுன் செம்ம.
விநாயக்
சுபா முன்னாடி நல்லா தான் இருந்தா ..ஆனா இடையில தான் மாரிட்டா..
மொத்தத்துல கதை அருமையோ அருமை..
வெற்றி பெற வாழ்த்துக்கள்..