ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

33. முடிவிலா முத்தங்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்

Ruby

Well-known member
#முடிவில்லா_முத்தங்கள்

சாதாரணமா ஒரு IT கம்பனி அங்க வேலை பார்க்கும் நால்வர் என ஆரம்பித்த கதை போக போக எத்தனை சஸ்பென்ஸ்😱😱

கவி,அமிர்தா, பவன், அஸ்வந்த் நால்வரும் IT ஆட்கள்... பேச்சிலர் வீடு கொடுமையால் தம்பதியரா மாறி வீடு எடுத்து தங்க, strict ஆபீசர் மாமி ஓனர் இவங்களை டிரில் வாங்கராங்க😂😂😂😂😂

அமிர்தா மாடியில் இருந்து பொத்துனு விழுந்து மண்டையை உடைக்க😢😢 மாமி எல்லாரையும் செம்ம டோஸ்...

ஏன் டா இந்த மாமிக்கு அமிர்தா மேல மட்டும் இப்படி கரிசனம் என்று நமக்கு மட்டுமல்ல அவங்க கணவருக்கே டவுட் தான்😳😳😳 ஆனால் அதுக்கு பின்னாடி இருக்க இறுக்க கட்டிய மூட்டையை திறந்தால் கொட்டும் பொருள் போல எம்புட்டு விசயங்கள்🤣🤣🤣🤣

எத்தனை முறை அசிங்க படுத்தி, அவமானப்படுத்தி, ஏமாற்றம் குடுத்து, தன் உயிரை பற்றி கூட கவலை கொள்ளாத ஒருவரின் மீது வைத்த காதல் எனக்கு ஒரு அதிசயம் தான்... எப்படி இப்படி என்று...

அமிர்தா இவ அஸ்வந்த பார்த்து அந்த பயம் பயப்படுறா ஆனால் அவனை சைட் அடிக்கறது எல்லாம்🙄🙄🙄

கவி எப்பா சாமி இவ என்ன மனுஷியா வேலை பாக்குற கம்பனிக்கு ஏன் டா இப்படி உழைக்கிறா 😳😳 அவ மட்டும் இல்லாம எவனையும் ரெஸ்ட் கூட எடுக்க விடாம வேலை வாங்குறா 🙄🙄🙄

அதுவும் அமிர்தா ஹாஸ்பிடலில் இருக்கும் போது கூட லேப்டாப் குடுத்து வெளிய செய்ய சொல்லுறது அடிப்பாவி ராட்சசி😂😂😂 அதன் பின் இருந்த காரணம்😱😱😱 எதிர்பார்க்கவே இல்லை... ஆனால் அவ மேல ஒரு சந்தேகம் இருந்தது...

பவன் இவன் சரியான play boy... இவன் தான் காமெடி கேரக்டர் அப்படினு பார்த்தா ஒருத்தனுக்கு ஒருத்தன் சலைத்தவன் இல்ல அப்படினு மாறி மாறி இவனுங்க பண்ணுற விசயம் அட chaik எவனும் உண்மையா இல்லையா🤦‍♀🤦‍♀🤦‍♀

அஸ்வந்த் இவன் என்ன category அப்படி புரிய குள்ள சாமி எல்லார் மண்டையும் பிச்சுக்க வைக்கிறான்😂😂😂😂

இருக்கா இல்லையானே தெரியாத ஒன்னை தேடி மச்சாங்களை மட்டும் இல்லாது அப்பாவையும் நல்லா சுத்தல்ல விட்டுட்டான் 🤣🤣🤣🤣

அஸ்வந்த்த் அப்பா கம்பனி அது அப்படினா அவனை யாருக்கும் தெரியாதா கம்பனி ல🤔🤔🤔

ஆனாலும் இந்த மாமி நடிப்பு ரொம்ப ஓவரோ ஓவர்🤣🤣🤣 ஒரு இடத்தில் கூட எதையும் கண்டு பிடிக்க முடியலை... அதுவும் அவங்க கணவர் அமிர்தா விசயத்தில் நினைப்பது எல்லாம் நடிப்பின் உச்சம் பா🤣🤣🤣

ரேணு🤣🤣🤣 செம்ம என்டர்டெயின்மென்ட் பீஸ் இவ😂😂😂 நகுலனை damage பண்ணுவது எல்லாம் 🤣🤣🤣

சிதேஷ் நகுலன் ஆதி கேஷவ எல்லாம் எனக்கு லூசு மாதிரியே தெரியுறாங்க🤣🤣🤣🤣

பவனுக்கு அவ்வளவு சீக்கிரம் அவ அவனை ஏற்று கொள்வதுபோல் பேசியது எனக்கு கடுப்பு தான்.. அவனை எல்லாம் காலம் எல்லாம் கிட்ட சேர்க்க கூடாது😡😡 ஸ்டுபிட் boy....

சில விசயங்களை கடைசிவரை சொல்லாமல் விட்டது சரி.....

எத்தனையோ பேர் அவனை தேடினாலும் எதுவுமே பண்ண முடியலை🙄🙄🙄

எத்தனை முறை திருடு போன பிறகும் அவனை திருட விட்டுட்டு இருக்க பாங்க்கை என்ன சொல்ல தெரியலை🤣🤣🤣

அமிர்தா இவளை நான் என்னமோ வீராதி வீரி போன வேலையை முடிப்பா பார்த்தா இவ பண்ண வேலை🤦‍♀🤦‍♀🤦‍♀ வில்லன் எதிரி அப்படினு தெரிந்தும் இவ பண்ணுறது🤐🤐🤐

எதுக்கு வந்து இருக்கா தெரிந்தும் அவன் அதுக்கும் மேல🤣🤣🤣

இவளை தங்கச்சியா அடைய அண்ணனும் குடும்பமும் குடுத்து வச்சு இருக்கணும்🤣🤣🤣🤣 அதான் மொத்தமா கொடுத்துட்டு தேடி திரியுறாங்களே🤣🤣🤣🤣🤣

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் 💐💐💐💐
 
  • Haha
Reactions: T22
#முடிவிலா முத்தம்
நாயகன் :அஸ்வந்த்
நாயகி :அமிர்தா
It துறையில் நடக்கும் சம்பவங்களை கொண்ட suspence நிறைந்த கதை 🥰🥰🥰
அறையில கை, கால் கட்டபட்டு இருக்குற கவியை காப்பாத்துற பவன் ❤❤❤
அதே சமயம் மாடிலேர்ந்து அமிர்தா கீழ விழறா 🙄🙄🙄.ஆனால் தள்ளி விட்டது அஸ்வந்த் அப்புடினு சொல்றாங்க 🧐🧐🧐.
இதுல அம்புஜம் மாமிவேற அமிர்தாவுக்காக அஸ்வந்த்,பவன்,கவி எல்லாரையும் left and wright விடுறாங்க 🤣🤣🤣.
அஸ்வந்த்,அமிர்தா புருஷன் பொண்டாட்டினு சொன்னா சத்தியமா நம்பமாட்டாங்க ஏன்னா அஸ்வந்த் சரியான ரோபோ தான் 😁😁😁.நானே நினைச்சேன் இவன் என்ன இப்புடி இருக்கான் 🤧🤧🤧ஆனால் கடந்த காலத்துல காதல் மன்னன் தான் 💕💕💕.நல்ல மூளைகாரனான கள்ளன் 😜😜😜.
அமிர்தா இவள் என்னடா selfi எடுக்க மாடிலேர்ந்து கீழ விழுந்தாளா அப்புடின்னு யோசிச்சா🧐🧐🧐.இவளும் கேடி வேலை தான் பார்த்துருக்கா 🙄🙄🙄.ஆனால் இதுக்கு குடும்பமே உதவி வேற 😷😷😷ஆனால் இவள் வந்த வேலை முடிக்கவே இல்லை 🤐🤐🤐🤐.இவள் தங்கச்சிய கிடைக்க அந்த பாசமலர்கள் கொடுத்து வெச்சுருக்கணும் 🤭🤭🤭.
பவன் இவனை ஆரம்பத்துல கொஞ்சம் காமெடி பீசா இருப்பானு பார்த்தா🧐🧐🧐 கேடியே இவன் தான் 😡😡😡.ஆனால் இவன் பண்ணது ரொம்ப தப்பு 😡😡.கர்மா is பூமாராங் என்பது இவன் விசயத்துல உண்மை 😷😷.
கவி எப்பா இவள் காதலில் தான் ஏமாந்தா 😷😷😷.ஆனால் மொத்த பேரையும் ஏமாத்திட்டா 🤭🤭
ரேணு இவள் சரியான காமெடி peasu 🤣🤣🤣.
ஆதிகேசவ்,மருதுபாண்டி,சித்தஷ்,நகுலன் எல்லாரையும் தேட விட்டுட்டான் 🤣🤣🤣.
ஒரு சில இடத்தின் விளக்கங்கள் (தீபாராதனை)👌🏻👌🏻👌🏻.
மொத்தத்துல காதல்,action,காமெடி துரோகம்,நிறைந்த கதை 💕💕💕💕.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❣️❣️❣️.
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

Wow... Thank you soooooo much dear... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
T22

Well-known member
Wonderland writer
#முடிவில்லா_முத்தங்கள்

சாதாரணமா ஒரு IT கம்பனி அங்க வேலை பார்க்கும் நால்வர் என ஆரம்பித்த கதை போக போக எத்தனை சஸ்பென்ஸ்😱😱

கவி,அமிர்தா, பவன், அஸ்வந்த் நால்வரும் IT ஆட்கள்... பேச்சிலர் வீடு கொடுமையால் தம்பதியரா மாறி வீடு எடுத்து தங்க, strict ஆபீசர் மாமி ஓனர் இவங்களை டிரில் வாங்கராங்க😂😂😂😂😂

அமிர்தா மாடியில் இருந்து பொத்துனு விழுந்து மண்டையை உடைக்க😢😢 மாமி எல்லாரையும் செம்ம டோஸ்...

ஏன் டா இந்த மாமிக்கு அமிர்தா மேல மட்டும் இப்படி கரிசனம் என்று நமக்கு மட்டுமல்ல அவங்க கணவருக்கே டவுட் தான்😳😳😳 ஆனால் அதுக்கு பின்னாடி இருக்க இறுக்க கட்டிய மூட்டையை திறந்தால் கொட்டும் பொருள் போல எம்புட்டு விசயங்கள்🤣🤣🤣🤣

எத்தனை முறை அசிங்க படுத்தி, அவமானப்படுத்தி, ஏமாற்றம் குடுத்து, தன் உயிரை பற்றி கூட கவலை கொள்ளாத ஒருவரின் மீது வைத்த காதல் எனக்கு ஒரு அதிசயம் தான்... எப்படி இப்படி என்று...

அமிர்தா இவ அஸ்வந்த பார்த்து அந்த பயம் பயப்படுறா ஆனால் அவனை சைட் அடிக்கறது எல்லாம்🙄🙄🙄

கவி எப்பா சாமி இவ என்ன மனுஷியா வேலை பாக்குற கம்பனிக்கு ஏன் டா இப்படி உழைக்கிறா 😳😳 அவ மட்டும் இல்லாம எவனையும் ரெஸ்ட் கூட எடுக்க விடாம வேலை வாங்குறா 🙄🙄🙄

அதுவும் அமிர்தா ஹாஸ்பிடலில் இருக்கும் போது கூட லேப்டாப் குடுத்து வெளிய செய்ய சொல்லுறது அடிப்பாவி ராட்சசி😂😂😂 அதன் பின் இருந்த காரணம்😱😱😱 எதிர்பார்க்கவே இல்லை... ஆனால் அவ மேல ஒரு சந்தேகம் இருந்தது...

பவன் இவன் சரியான play boy... இவன் தான் காமெடி கேரக்டர் அப்படினு பார்த்தா ஒருத்தனுக்கு ஒருத்தன் சலைத்தவன் இல்ல அப்படினு மாறி மாறி இவனுங்க பண்ணுற விசயம் அட chaik எவனும் உண்மையா இல்லையா🤦‍♀🤦‍♀🤦‍♀

அஸ்வந்த் இவன் என்ன category அப்படி புரிய குள்ள சாமி எல்லார் மண்டையும் பிச்சுக்க வைக்கிறான்😂😂😂😂

இருக்கா இல்லையானே தெரியாத ஒன்னை தேடி மச்சாங்களை மட்டும் இல்லாது அப்பாவையும் நல்லா சுத்தல்ல விட்டுட்டான் 🤣🤣🤣🤣

அஸ்வந்த்த் அப்பா கம்பனி அது அப்படினா அவனை யாருக்கும் தெரியாதா கம்பனி ல🤔🤔🤔

ஆனாலும் இந்த மாமி நடிப்பு ரொம்ப ஓவரோ ஓவர்🤣🤣🤣 ஒரு இடத்தில் கூட எதையும் கண்டு பிடிக்க முடியலை... அதுவும் அவங்க கணவர் அமிர்தா விசயத்தில் நினைப்பது எல்லாம் நடிப்பின் உச்சம் பா🤣🤣🤣

ரேணு🤣🤣🤣 செம்ம என்டர்டெயின்மென்ட் பீஸ் இவ😂😂😂 நகுலனை damage பண்ணுவது எல்லாம் 🤣🤣🤣

சிதேஷ் நகுலன் ஆதி கேஷவ எல்லாம் எனக்கு லூசு மாதிரியே தெரியுறாங்க🤣🤣🤣🤣

பவனுக்கு அவ்வளவு சீக்கிரம் அவ அவனை ஏற்று கொள்வதுபோல் பேசியது எனக்கு கடுப்பு தான்.. அவனை எல்லாம் காலம் எல்லாம் கிட்ட சேர்க்க கூடாது😡😡 ஸ்டுபிட் boy....

சில விசயங்களை கடைசிவரை சொல்லாமல் விட்டது சரி.....

எத்தனையோ பேர் அவனை தேடினாலும் எதுவுமே பண்ண முடியலை🙄🙄🙄

எத்தனை முறை திருடு போன பிறகும் அவனை திருட விட்டுட்டு இருக்க பாங்க்கை என்ன சொல்ல தெரியலை🤣🤣🤣

அமிர்தா இவளை நான் என்னமோ வீராதி வீரி போன வேலையை முடிப்பா பார்த்தா இவ பண்ண வேலை🤦‍♀🤦‍♀🤦‍♀ வில்லன் எதிரி அப்படினு தெரிந்தும் இவ பண்ணுறது🤐🤐🤐

எதுக்கு வந்து இருக்கா தெரிந்தும் அவன் அதுக்கும் மேல🤣🤣🤣

இவளை தங்கச்சியா அடைய அண்ணனும் குடும்பமும் குடுத்து வச்சு இருக்கணும்🤣🤣🤣🤣 அதான் மொத்தமா கொடுத்துட்டு தேடி திரியுறாங்களே🤣🤣🤣🤣🤣

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் 💐💐💐💐

🤣🤣🤣🤣🤣 Thank you soooooo much dear... Wonderful review koduththu irukka... 🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️
 
#priyareviews

கதை எண் 33

முடிவிலா முத்தங்கள்

டேய் ரைட்டர் யாரு யா நீங்க 🙄🙄🙄🙄 லேட்டா முடிச்சாலும் லேட்டஸ்ட் ஆஹ் முடிச்சிட்டீங்க செம 🤣🤣 அதுவும் அந்த விருட்சம் கன்டென்ட் வேற லெவல் திங்கிங் 🤭🤭🤭

ஹீரோ யாருனே தெரியாமல் மண்டைய பிச்சுக்க வைச்சுட்டீங்க 🤧🤧🤧🤧

ஆரம்பத்தில் நார்மல் ஆஹ் ஒரு ஐடி கம்பெனியில் 4 நண்பர்களுடன் நகர ஆரம்பித்த கதை எங்கு எங்கோ பயணித்து ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் டென்ஷன் பண்ணி அடுத்து அடுத்து நடக்கும் பல திருப்பங்கள் 😱😱😱😱 எல்லாம் பார்த்து இன்னும் உயிரோட தான் டா இருக்கேன் 😬😬😬

எவ்வளவு சஸ்பென்ஸ், எவ்வளவு விஷயம் வாவ் செம 😁😁 அதுக்கு நடுவுல கொஞ்சம் போனால் போகுதேன்னு ரொமான்ஸ் 🤨🤨🤨 இன்னும் நிறைய வைச்சு இருக்கலாம் 😏😏😏 என்னை ஏமாத்திட்டீங்க என் ஆளு போட்டோ போட்டு 😡😡

அஸ்வந்த், அமிர்தா ஜோடி செம ஒண்ணு ஒண்ணும் வெவ்வேறு விதம் அதுவும் அவன் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் நிற்பதும், அம்புஜம் மாமி கிட்ட வாங்கி கட்டி கொண்டு கண்டும் காணாமல் செல்வதும் அதுவும் அவன் செய்த விஷயத்திற்கு நீங்க குடுத்த விளக்கமும் 👏👏👌👌👌

பவன் சரியான பிளே பாய் தான் இவன் இவனுக்கு ஏற்றது அவள் தான் ஆனாலும் இவன் செய்த சில விஷயங்கள் ஏற்று கொள்ள முடியல பாவம் அவள் 😔😔😔

கவி அடிப்பட்டு அடிப்பட்டு வாழ்க்கையிலும், இன்னொரு விஷயத்திலும் அருமையான முன்னேற்றம் ☺️☺️☺️ இவளின் தவிப்பும் துடிப்பும் செம காதல் எப்பேர்ப்பட்டவனையும் வீழ்த்தும் என்பது இவள் விஷயத்தில்?

ரேணு வரும் இடம் எல்லாம் சிரிப்பு தான் 🤣🤣🤣 செம ஸ்ட்ரெஸ் பஸ்டர் கேரக்டர் 🤭🤭🤭🤭 அதுவும் இவளை வைத்து 😜😜😜

நகுலன் & சித்தேஷ் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அமிர்தா முதலில் கடுப்பாக இருந்தாலும் அதன்பின் ரொம்ப பாவமாக தான் இருந்துச்சு ஆனா 🙄🙄🙄🙄

செம எழுத்து நடை கண்டம் விட்டு கண்டம் போவது போல எங்கேயோ ஆரம்பித்து எங்கோ சென்று யூகிக்க முடியாத கதை களம் 👏👏👏 கொஞ்சம் கூட எதிர் பார்க்காத திருப்பங்கள் அதுவும் கடைசியில் வந்த ட்விஸ்ட் & ஒரு விஷயத்திற்கு சொல்லபட்ட விளக்கமும் சபாஷ் டா ரைட்டர் 😉😉😉😉

லவ், வஞ்சகம், துரோகம், நட்பு, நிறைய தகவல்கள், யூகிக்க முடியாத திருப்பங்கள் எல்லாம் கலந்த பெஸ்ட் என்டேர்டைன்மெண்ட் ஸ்டோரி 🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

  • Love
Reactions: T22
Top