ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

29. பனியில் உருகும் சூரியன் நானடி- விமர்சன திரி

UmaManilingesh

New member
Hi ma ..
I am so impressed with, the way you expressed the storyline... A beautiful friendship between panimalar and tamizh are special ❤️... snow and sun's love amazing... I like panimalar's atrocities ... Akash was more supportive to panimalar, that's nice....

Epilogue was superb 👌 and lovely...
Well done 👏 ma...
All the best 👍
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
Hi ma ..
I am so impressed with, the way you expressed the storyline... A beautiful friendship between panimalar and tamizh are special ❤️... snow and sun's love amazing... I like panimalar's atrocities ... Akash was more supportive to panimalar, that's nice....

Epilogue was superb 👌 and lovely...
Well done 👏 ma...
All the best 👍
Thank you sister 🙏💐❤️❤️❤️❤️❤️
 
syedalifathima

New member
பனியில் உருகும் சூரியன் நானடி

சூரியபிரகாஷ் பனிமலர் லவ் ஸ்டோரி அவ்வளவு அருமையா இருந்துச்சு 😍😍😍

நானும் சரியான ஆன்டி ஹீரோ டெரர்னு நினைச்சா பையன் கவுத்துட்டான் 🤣🤣 பனியோட அமுல் பேபியா இருக்கான் 😝😝😂

ஆகாஷ், தமிழ் ரெண்டு பேரும் பனிக்கு அவ்வளவு சப்போர்ட் ஆஹ் இருக்காங்க 3 பேரோட பிரண்ட்ஷிப் பாத்து நானும் லைட்டா பொறாமை பட்டேன் சூரியன் மாதிரி அவ்வளவு சூப்பரா இருந்துச்சு 🥰🥰🥰

ஆகாஷ் சூர்யா எதுக்கு சண்டை போடுற மாதிரி நடிக்குறாங்கனு தான் எனக்கு புரியல 🤔🤔🤔

ஸ்டோரி படிக்க அவ்வளவு சூப்பரா விறு விறுப்பா இன்ட்ரெஸ்ட் ஆஹ் இருந்துச்சு 👌👌👌👌
 
Top