ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

28. தூரமே தூரமாய் - விமர்சன திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
#TT_24

#கௌரிவிமர்சனம்

#தூரமே_தூரமாய்….

அழகான அழுத்தமான காதல் கதை…..

நேசித்தவர்கள் சில காரணங்களால் தூரமாய் விலகி போக….அந்த நேசமே தூரமாய் இருந்தவர்களை நெருங்க செய்து….

தூரத்தை தூரமாய் விலகி விட்டது…..

ருது, தனக்கு கல்யாணம் ஆச்சி இனி நீ என் வாழ்க்கையில் இல்லை என இமையாளிடம் சொல்ல….

காதல் கொண்ட மனம் அதை ஏற்க மறுக்குது……

அவரவர் வழியில் பிரிந்து போக….

அவர்களின் காதல் மட்டும் அனாதையாய்……

ருது விட்டு சென்ற இடத்திலே இமையாளும் அவ காதலும் தேங்கி நிற்க…..

இனி பிரிவு என்பதே இல்ல என….

ருதுவின் அதிரடி முடிவு…..

ருது, இமையாள் தவிக்கும் போது எல்லாம் செம்ம கோவம் தான் இவன் மேல வருது…..

ஆன அவளுக்கு பிரிவை பரிசளித்ததுட்டு அவனும் ஒன்னும் சந்தோசமா இல்லையே…..

அந்த நேரத்தில் அவன் முடிவு சரி தான்…..

ஆனாலும்…..

இமையாள்….இவளின் காதல் உண்மையா ரொம்ப பிரமிக்க வைக்குது….

எந்த ஆதாரமும் இல்லாம எப்படி இப்படி ஒரு நம்பிக்கை…..

இனியன், இமையாக்கு கூட ருது மேல சிறு கோவம் வருது…ஆன இவன் pure soul….

ருதுக்கு இப்படி பட்ட ப்ரெண்ட் கிடைக்க ரொம்ப லக்கி…..

ருது, இனியன் வர சீன்ஸ் அவளோ cute…..

எனக்கு ரொம்ப பிடிச்சது…..

இப்படி அழுத்தமான காதல் ஒரு பக்கம்னா…..

ருது, ஐபிஎஸ்…..அவனோட அதிரடிகள்….செம்ம சரவெடிகள் தான்…..

மாஸ் ஹீரோ🔥🔥🔥🔥🔥

இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க…..

அவங்களும் சூப்பர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
Thank you so much sis 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷 அழகான வரிகள்... கதை முழுமையா சொல்லிட்டீங்க. ரொம்பவே நன்றி sis.
 
syedalifathima

New member
தூரமே தூரமாய்

அதிரடி போலீஸ் ருத்விக் அவனை கொ ***லை**யாய் கொ ***ல் ***லும் லோஸஸ் இமையாள் ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு லவ் 🥰🥰🥰😘

இமையாளுக்கு ருது மேல அப்படி ஒரு நம்பிக்கை 😍😍ஸ்டோரி ஃபுல்லா இவங்க லவ் பார்த்து நான் ஃபீல் ஆகிட்டேன் 🤗🤗🤗 இன்னொரு பக்கம் ஒரு ஆக்ஷன் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு 🤩🤩

அவன் ரவுடிங்களை பிடிக்கிறதுல மாஸ் பண்ணிட்டான் 👌👌👌

லோகேஷ் அவனை திட்ட நிறைய வாயில வருது 🤬🤬🤬 மனுஷனா அவன் 🤧🤧😷😷😷

துளசி பாவம் அவங்களுக்கு நடந்ததை நினைக்கும் போது மனசு உண்மையாவே பதறிடுச்சு 🥹🥹🥹🥹 ரொம்ப பாவம் 😭😭😭

அம்பிகா, வெங்கடம், சிவா இவங்க ருத்துவை ஏத்துக்கிட்டது ரொம்பவே நிறைவா இருந்துச்சு 🤩🤩🤩

தேஷ் அவனை எல்லாரும் ஏத்துக்கிட்டது சூப்பர் 👏👏👏

ஒரு ஆக்ஷன் ரொமான்டிக் படம் பார்த்த ஃபீல் ஸ்டோரி அவ்வளவு சூப்பரா இருந்துச்சு 🔥🔥🔥🔥

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌷🌷🌷
 
UmaManilingesh

New member
Thumbs up to writer ji..👍 A pure and wonderful love story... 💗... you told the love between rudhu & lashes was amazing.... Siblings relationship b/w iniyan & lashes was so touched.. all the best 👌
 
Thank you so much sis 🩷🩷🩷
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
Thumbs up to writer ji..👍 A pure and wonderful love story... 💗... you told the love between rudhu & lashes was amazing.... Siblings relationship b/w iniyan & lashes was so touched.. all the best 👌
Thank you so much sis 🩷🩷
 
Top