ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

24. ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே - விமர்சன திரி

syedalifathima

New member
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே

அருமையான கதை

நிலவன் போலீஸ் ஆபிஸர், டாக்டர் எப்படி சொல்றதுனு தெரியல ஆனால் போலீஸ் ஆபீஸரா செம யா மிரட்டிட்டான் 🥰🥰🥰 டாக்டரா மனசுல நின்னுட்டான் 🤗🤗🤗

ஆதிரல் கியூட் டாக்டர் 😍😍

நிறைய கேரக்டர் வந்துடுச்சு யாருனு ஞாபகம் வைச்சுக்க தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரம்யா, வர்ஷினி எல்லாம் எதுக்காக ஸ்டோரில வராங்கனு யோசிச்சேன்.

ஆனால் கடைசியா எல்லாரும் jk ல வந்து முடிஞ்சது சூப்பரா இருந்துச்சு 👌👌👌

Jk இவன் எல்லாம் என்ன மனுஷன் இவனுக்கு சரியான தண்டனை கிடைச்சது நிறைவா இருந்துச்சு

புகழ் நிலவன் அவன் பேமிலி கூட அடிக்குற லூட்டி எல்லாம் செம யா இருந்துச்சு 🥰🥰🥰

நிலவன், பூஜா, ராம், விஷ்ணு பிரண்ட்ஷிப் ரசிக்கும் படியா இருந்துச்சு அவன் கூட இருந்து குழி பறிக்குறது யாருனு சஸ்பென்ஸ் ஆஹ் கொண்டு போனது சூப்பரா இருந்துச்சு 👏👏👏

ஸ்டார்ட்டிங் இழுக்குற மாதிரி இருந்துச்சு ஆனால் போக போக செம யா இருந்துச்சு இன்ட்ரெஸ்ட் ஆஹ் கொண்டு போனீங்க 🤩🤩🤩

போட்டியில் வெற்றி per வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

Thank u dr ❤❤❤ romba alagana விமர்சனம்... நீங்க padichiten னு சொல்லியும் review வரலைன்னதும் உங்களுக்கு ஸ்டோரி பிடிக்கலையோன்னு நினைச்சிட்டேன் sis... Now happy 😍😍😍 குறைகளை திருத்திக்க முயற்சி பண்ணுறேன்... Once again thank u dr❤❤😍😍
 
Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#ஜாதி_மல்லி_பூவே_தங்க_வெண்ணிலாவே

அழுத்தமான காதல்+மெடிகல் மா***ஃபியா

நிலவன், ஐபிஎஸ்….முன்னாடி அவன் கனவு படிப்பை படிச்சி இருந்தாலும்….

காவல் துறையும் அவனின் விருப்பமே….

காவல் அதிகாரியா அவனின் ஆட்டம் எல்லாம் அதிரடி தான்🔥🔥🔥🔥🔥

அதிரடியான அவன் அடாவடியா இருக்கறது அவனோட அதிரல் கிட்ட தான்….

அவனோட ஜாஸ்🤩🤩🤩🤩….

இதய டாக்டர்… அவளோட இதயத்தில் நிறைய காதல் இருந்தாலும்….

ஏனோ விலகி விலகி போற…..

ஆன அப்படி எல்லாம் அவளை விட்டுட்டா….அவன் எப்படி நிலவன் ஆவான்🤭🤭🤭🤭🤭

இப்படி ஒரு பக்கம் அழகான காதலா பயணிக்கர கதையில்….

சில அதி பயங்கர வேலைகளை செய்யறாங்க சிலர்…..

அதுவும் மெடிகல் துறையில்…..

அது😳😳😳😳😳

மெல்லிய பூங்கற்றாய் ஒரு பக்கம் காதல்னா…..இன்னொரு பக்கம் பதைபதைக்க வைக்கும் காட்சிகளின் நகர்வு…..

நிலவன், ரொம்ப நல்ல மகன், காதலன்…..அதை எல்லாத்தையும் விட நல்ல மனிதனா காட்டி இருக்காங்க👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அதி, அவசரக்குடுக்கை….இவளோட சின்ன வயது 🤧🤧🤧🤧🤧

சுகி, கார்த்தி, கீதா, பூஜா, ராம், விஷ்ணு, புகழ், ரம்யா, வைஷு இப்படி பல பல கேரக்டர்ஸ்……

படிக்க ரொம்ப விறுவிறுப்பா இருந்தது…..

கேரக்டர்ஸ் மட்டும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ரைட்டர் ஜி…..

சில கேரக்டரை நியாபகம் வைக்க முடியல…..

கடைசி வரை வந்த டுவிஸ்ட் சூப்பர்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
அருமையான விமர்சனம்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ரொம்ப அழகா கதையப்பத்தி சொல்லிடீங்க.... நான் ரொம்ப ஹாப்பி 😍😍... இனி வரபோற கதைகள்ள குறைய நிவர்த்தி செஞ்சிகிறேன் மா...😍😍😍
 
UmaManilingesh

New member
Hi ma...
Story was amazing 👏...
Very very interesting to read.. many unexpected twist.. curiosity overloaded while reading...
A beautiful love story, friendship, family sentiment, social awareness, crime in medical department are all in one story totally an excellent work ...
Nilavan character was very nice. I love the friendship bond between nilavan & Pooja and nilavan & pugazh...
Thumbs-up 👍 to yours work..
All the best 👌
 
Top