#கௌரிவிமர்சனம்
#videoediting
#உயிரிலேசடுகுடுஆடினாய்
இது மைல்டு ஆன்டி ஹீரோ கதை

அருந்ததி - அவளோட தருக்கு மட்டும் அதி

, இவளோட காதல் ரொம்ப பிடிச்சி இருந்தது

கடைசி வரை இவ காதல் மாறவே இல்ல

ஒண்ணே ஒன்னு தான் பிடிக்கல, இவ காதல் ஆழமானது தான், அது தனக்கு இல்லனு ஆனதும், அதுக்குக்காக அவ அம்மா அப்பா ப்ரெண்ட் இப்படி எல்லாரையும் பிரிஞ்சி அவங்களுக்கு கஷ்டம் கொடுத்து இருக்க வேணாம்…..இதில் இவ தன் காதல்னு சுயநலமா இருந்துட்டானு தோணுது….
சசி - இவனை ஆரம்பத்தில் பிடிக்கல, பயபுள்ள பண்ணினா காரியம் அப்படி

அப்பறம் திருந்தி, காலில் விழுந்தது எல்லாம் தனி கதை

…
தேவ் - இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க அரு ரொம்பவே லக்கி, இவளுக்காக இவ சந்தோஷத்துக்குனு இவன் பண்ணினது எல்லாம்

, ரொம்ப பிடிச்சது இவன் கேரக்டர்….
காசினி - வில்லிங்கர பெயரில் சுத்தும் காமெடி பீஸ்

ஆதி - இவனும் அதே போல தான்

சுபா & விஷால் - அருக்கு நல்ல ப்ரெண்ட்ஸ்

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதை நல்லாவே போச்சி, அந்த ஆதி பார்ட் மட்டும் கொஞ்சம் பார்த்து பண்ணி இருக்கலாம் ரைட்டர் ஜீ…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ