சுப்பர் இந்த கதை பத்தி வார்த்தையே இல்ல நான் கூட தேவ் வில்லனு நெனச்ச இப்படி காதல்மன்னா இருக்கான். சுப்பர் ஆரம்பம் முதல் முடிவுவரை அடுத்தென்ன நடக்கும் அப்படினு யோசிக்க வச்சிடிங்க ஒவ்வொரு கேரட்டும் சுப்பர் தேவ்மகி லவ் சுப்பர்
அதீத அன்பு கொண்ட ஆண்கள் இப்படி தான் இருப்பாங்க போல(அனுபவத்துல சொல்றேன் )
கதைகளில் வரும் கதாப்பாரத்தின் தமிழ் பெயர்கள் என்னை வெகுவாக கவர்ந்தது
அருமையான கதை.. கதையில் மூழ்கி அனைவரும் தூங்கிபோனது கூட தெரியாமல் விடிய விடிய படித்திருக்கிறேன்
மிக மிக அருமையான கதை ஆரம்பத்தில் இருந்து முடிவரை அடுத்து என்ன நடக்கும் அப்படிங்கிற எதிர்பார்ப்போடு கதை நகர்ந்து கொண்டே போச்சு. ஆரம்பத்துல ருத்ரா மகிய கொடுமைப்படுத்துவது அவனெல்லாம் எங்கேயாவது புடிச்சு தள்ளி விடணும்னு எவ்வளவு கோவம் வந்துச்சு அந்த அளவுக்கு கதையை ரொம்ப நல்லா கொண்டுபோய் இருந்தீங்க. எல்லாரோட கோவத்துக்கும் அமைதிக்கும் பின்னாடியும் நிச்சயமா ஒரு காரணம் இருக்கும் அத புரிந்து கொண்டாலே நிறைய மனக் கஷ்டங்களை தவிர்க்கலாம் அப்படிங்கற விஷயம் இந்த கதையிலிருந்து தெளிவா புரிஞ்சது காதல் அன்பு இதெல்லாம் வெளிப்படுத்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான முறையை தேர்ந்தெடுக்க ருத்ரா அதை கோவமா தேர்ந்தெடுத்து கடைசியில மென்மையான காதல் கொண்டுவந்தோம் முடிச்சிட்டான் கதையில் வந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏய் ரொம்ப ரொம்ப அருமை நட்புக்காக வந்த கிருஷ்ணா மஞ்சு ரெண்டு பேருமே சூப்பர் ஆக மொத்தம் கதை அருமையான முடிவு