ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஹாய் நண்பர்களே

Gomathi s

New member
ஹாய் நண்பர்களே
புது தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..
நான் ஆத்விகா பொம்மு, எழுத்தாளர்.. இதுவரை நான் எழுதிய , எழுதிக் கொண்டு இருக்கும் நாவல்களின் விபரங்கள்
நிறைவு பெற்றவை ...
1.கலியுக காதல் (யாவும் காதல் செய்யும் மாயம் )
2.உனக்குள் நானே
3. விழிகள் தேடும் மொழிகள்
4.என்னை அறியா என்னுயிரே
5. மௌனம் பேசிடும் பாஷைகள்
6. கனா காண்கிறேன் கண்ணாளனே
7.தீயாய் நீ வா
8.இனம் புரியா உறவிதுவோ - குறு நாவல்
9. ரட்சகனா ராட்சஷனா
10 கடல் சேரும் நதி நீயடி -குறு நாவல்
11. இன்ஸ்டன்ட் கல்யாணம் - குறுங்கதை
12.சர்வலயா
13. நங்கை- குறுங்கதை
14. மிருதன்- சிறுகதை
15. சிங்கப்பெண்ணே - சிறுகதை
16. மனிதனா மிருதனா - ஆய்வு கட்டுரை.
17. யாரோ இவன்
18. என் ஜென்மம் ஈடேற வா
19. சதுரங்க ஆட்டம்- குறு நாவல்
20. உயிரா? உறியியலா? - குறுங்கதை
21. விழியசைவில் வீழ்ந்தேனே
22. திருடா திருடி
23. அர்ஜுன் பரீக்ஷித் (part 1) -குறுநாவல்
24. என் ஏக்கம் தீர்க்க வா-குறுநாவல்
25. உள்ளம் உனக்கே உனக்கு
26. கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
27. அந்தாதி நீதானே
28.அனலை அணைக்கும் அருவியே
29.உன் நிழல் நானடி
30.ஆண் தேவதை- சிறு கதை
31.இமைக்கா நொடிகள்- குறுநாவல்
32.
தனி ஒருவன்- குறுங்கதை
33. அக்னி நக்ஷத்ரா

34. ஆதர ஸ்வரங்கள்
35.சரணடைந்தேன் கண்மணியே

36.காரிகையின் கானல் கனவுகள்
37.பிரம்மன்
38. காதலாய் ஒரு காந்தர்வம்
39.ரட்சிக்கும் ராவணா
40. டாம் அண்ட் ஜெர்ரி
41.உருகி விட்டேனடி உன் உயிர் காதலினாலே
42.மலரிதழில் மடிந்தேனே
43.அமெரிக்காவில் வஞ்சிக்கொடி-குறுங்கதை
44. விழித்து விடு பெண்ணே- குறுங்கதை
45.விளையாடு வேட்டையாடு- குறுநாவல்




All are available in kindle



எழுதிக் கொண்டு இருப்பவை

1.. அர்ஜுன் பரீக்ஷித் (part 2)
2. நானே வருவேன்- காமெடியும் பேயும் கலந்த கதை

3. தாயா தாரமா?



அன்பு வாசக நண்பர்களே,

புது தளத்திற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

பொம்மு
We will always. Support. You pommu
 
Hello... pommu.... I loved to read your stories..:love::love::love:..... can you plz tell me where I can read the "Vizhiasaivil Veezhvene".... novel.... Is this available in kindle?....:)
 
Top