thank u so much ma.. i ll rerun after some daysHi sis ......I'm a new member from Sri Lanka,,,unga novel Thiruda Thirudi review nan late aah thaan paathan,site la link eduthutinga,,,Amazon layum ennaala padikka mudiala,,,inga antha novel marupadiyum poduvingala sis,,,please ,,,,I'm eagerly waiting for your reply
Thank you so much sisthank u so much ma.. i ll rerun after some days
Hiஹாய் நண்பர்களே
புது தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..
நான் ஆத்விகா பொம்மு, எழுத்தாளர்.. இதுவரை நான் எழுதிய , எழுதிக் கொண்டு இருக்கும் நாவல்களின் விபரங்கள்
நிறைவு பெற்றவை ...
1.கலியுக காதல் (யாவும் காதல் செய்யும் மாயம் )
2.உனக்குள் நானே
3. விழிகள் தேடும் மொழிகள்
4.என்னை அறியா என்னுயிரே
5. மௌனம் பேசிடும் பாஷைகள்
6. கனா காண்கிறேன் கண்ணாளனே
7.தீயாய் நீ வா
8.இனம் புரியா உறவிதுவோ - குறு நாவல்
9. ரட்சகனா ராட்சஷனா
10 கடல் சேரும் நதி நீயடி -குறு நாவல்
11. இன்ஸ்டன்ட் கல்யாணம் - குறுங்கதை
12.சர்வலயா
13. நங்கை- குறுங்கதை
14. மிருதன்- சிறுகதை
15. சிங்கப்பெண்ணே - சிறுகதை
16. மனிதனா மிருதனா - ஆய்வு கட்டுரை.
17.யாரோ இவன்
18. என் ஜென்மம் ஈடேற வா
19. சதுரங்க ஆட்டம்- குறு நாவல்
20. உயிரா? உறியியலா? - குறுங்கதை
21. விழியசைவில் வீழ்ந்தேனே
22. திருடா திருடி
எழுதிக் கொண்டு இருப்பவை
1. அர்ஜுன் பரீக்ஷித் - சூப்பர் ஹீரோ ஸ்டோரி தூய தமிழ் நடையில்
2. நானே வருவேன்- காமெடியும் பேயும் கலந்த கதை
3. என் ஏக்கம் தீர்க்க வா- ஹீரோ அஷோக் , பல திருப்பங்களுடனான நாவல்
4. உள்ளம் உனக்கே உனக்கு- சினிமா நடிகன் அருணின் கதை
அன்பு வாசக நண்பர்களே,
புது தளத்திற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
பொம்மு