ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழித்து விடு பெண்ணே

பொம்முவின் விழித்து விடு பெண்ணே.
நல்ல விழிப்புணர்வு கதை .
இன்னும் பல பெண்கள் அஜாக்கிரதையாய் இருப்பதால்தான் குழந்தைகள் வன்புணர்வு நடந்து கொண்டே இருக்கிறது.நடுத்தர வயது ஆண்களை குழந்தைகளுடன் விளையாட விடுவதன் ஆபத்துகளை இந்தக்கதை சொல்கிறது.குட்டி பொண்ணா இருக்கும்போது தெரிந்து கொள்ளாமல் இருந்ததை பதின்ம வயதில் தெரிந்து கொண்டவளுக்கு தன் குழந்தையையும் அதே சீண்டலுக்கு ஆட்படுத்த நினைக்கும்போது சீற்றம் கொண்டு எழுகிறாள்.
குழந்தையிடம் புரிய வைப்பது நல்லா இருக்கு.என்னைக்கேட்டால் பெரியவர்களுக்குத்தான் இன்னும் புரிய வைக்க வேண்டும்.
nenga solrathu sariyana vishayam ka
 
Top