ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா❤️??விக்ரமுக்கு எதிரி ஒரு டெடியா???ஹாஹா நந்து நீ என்ன இப்படி சின்ன பில்லையாவே இருக்க... கனவு எது உண்மை எதுனு கூட தெரியலையே...????

மதன், சந்து செம்ம செம்ம ரொமான்ஸ வச்சாசு??❤️ஆதி நீ ரொம்ப பாவும் டா... எந்த பக்கம் போறதுன்னு தெரியாம இருக்கானே???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
thank u so much dear??
 

Mahi Abinandhan

Well-known member
அச்சோ என்ன இப்படி ஆகி போச்சு???கீர்த்தனா அத்தைக்கு உடம்பு சரி இல்லை... பாவம் நந்து...??திவ்யா ரொம்ப பேசிட்டா... ஆதி ரொம்ப பாவம்... அவன் மட்டுமே அவங்க காதலுக்காக எல்லாமே பண்றான்...??

விக்ரம் நீ என்ன டா சொன்ன... ஐய்யோ??வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️‼️?
 
Top