#வானவில்_கோட்பாடு
இதென்ன அபார்ட்மெண்ட் ஆ
இல்ல
Kk களின் அந்தரங்க அந்தப்புரமா

எவன் யாரோட அப்படினு ஒன்னும் புரியல

இப்படி ஒரு ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கும்னு நான் நினைச்சு பார்க்கல

பிரேம் ஆள் நிரு நினைச்சேன்
ஏன்னா அவ தான் பிரிஞ்சி வாழ்ந்துட்டு....
ஆனால் அவ கீர்த்தி புருஷனை கட்டி பிடிச்சு நின்னேன் சொல்ற
அதுக்கு காரணம் வேற இருக்காமே பெரிய வெங்காய காரணம்

//இதுக்கு தான் யார் கூடவும் பேசாம இருக்கேன்// இதென்ன கொடுமை பேசினாலே இப்படி நடக்கணுமா என்ன....? அப்பறம் சுய கட்டுப்பாடு எல்லாம் எங்க போக
இவ கீர்த்திக்கு பண்ண அட்வைஸ் பார்த்து பரவாயில்லை நினைச்சா

பேசினாலே தப்பா நடந்து்போம் என்ற அளவு தான் அவ எண்ணம் போல 

ஒருவேளை அபியோ
அவளும் புருஷன் கிட்ட பிரிஞ்சி இருக்க போல தானே
அப்பறம் பிரேம் இங்க குடி வந்ததா சொன்னது அவ மேல டவுட் வருது

ஏன்னா நிருன்னா இவன் இங்க வர அவசியம் இல்ல... அதான்

இவனுங்க விசயம் அர்விக்கு தெரியுமா
அவனுக்கும் எதும் செகண்ட் சேனல் இருக்கா

கீர்த்தி அபொற்ஷன்
கர்ப்பம் யார் காரணம்
அர்வியை நான் அவனா நீ கேஸ் ஆக இருக்கும் நினைச்சேன் ஆனால்.......

விக்னேஷ் அப்படி என்னத்தை மறைக்கிறான்

யாசர் கேட்கிற போல என்ன இருக்கு
வெற்றி அண்ட் நெல்சன் கூல் attitude
நல்ல ட்ரைனிங் இந்திரன் kku
விக்கி சொல்ற எல்லாம் சரியா இருக்கலாம்........ ஆனால் தட் பஞ்சர் மார்க்ஸ் பத்தி ஏன் அவன் ட கேட்கல
டிnசி அப்போ வந்ததோ.....?
அடியே கீர்த்தி நீயே வந்து சொல்லிட்டு போயிடு.... என்ன ஆச்சு உனக்குன்னு
♀
♀
♀ அபி பயம் & சந்தேகம் பார்க்கும் போது அர்வி மேல டவுட் வருது

ஜி சீக்கிரம் வாங்க ஜி மண்டை வெ***டிக்குது எனக்கு