மிக மிக நன்றி உங்களின் விமர்சனத்திற்கு.....அபார்ட்மெண்ட் ஆட்கள் போல அவ எப்படி இற ந்து போய் இருப்பானு என் மன்டையும் குடையுதே இப்போ சீக்கிரம் வாங்க வந்து சொல்லுங்க ஜி...
வெற்றி அவனோட way of approach சூப்பர்ப் ஐ லைக் இட்... அவனுக்கு ஏற்ற நெல்சன் அண்ட் டீம்..... இவனோட குணம் லா இப்போ பல பேருக்கு இல்ல...
அபி அப்படி என்ன msg அனுப்பி இருப்பா இப்படி பயந்து நடுங்கும் அளவு
அரவிந்த் பொண்டாட்டி கேட்டா பதில் சொல்லல ஆனால் பிரேம் கிட்ட அவனா பேசுறான் இத்தனை வருஷம் போயுமா பேசாமலே இருக்கான்... இவனுக்கு வேறு வித பிரச்சனை இருக்கோ
கீர்த்தி வழி கேட்கும் போது விக்னேஷ் தப்பா தெரிஞ்சான்... பகதூர் அதான் சொல்றார்.... ஆனால் நிரு என்னவோ புதுசா சொல்றா
இவங்க கிட்ட அவன் கண்கலங்க காரணம் கீர்த்தி மேல கோபம் வேற வர அளவு அப்படினா கீர்த்தி என்ன பண்ணி இருப்பா..? விக்னேஷ் என்ன சொல்லி இருப்பான்..? யார் சொல்றது உண்மை...?
Awwww சீக்கிரம் குடுங்க ஜி நெக்ஸ்ட் செட் updates
அதானே! அரவிந்த் கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலை...அரவிந்த் ஏன் அவன் பொண்டாட்டி கிட்ட அவ்ளோ அழுத்தமா இருக்கான். நல்லா இருந்தா அபிராமிக்கு ஏன் அவன் மேல சந்தேகம் வந்துச்சு?
பொண்டாட்டி கிட்ட நல்லா பேசாம இருக்கிறவன் பிரேம் கிட்ட மட்டும் எப்படி ஃப்ரீயா பேசுறான்?
கீர்த்தி சொல்றத பார்த்தா விக்னேஷ் மேல கோவமா வருது பகதூரும் அதுதான் சொல்றான்.
ஆனா விக்னேஷ் ஏன் நிரு கிட்ட கண் கலங்குகிறான்? கீர்த்தி மேல கோபம் வர அளவுக்கு இருக்குன்னா அப்படி என்ன சொன்னா விக்னேஷ் இவ கிட்ட?
அச்சோ ரைட்டர் ஜி மண்டைக்குள்ள நிறைய கேள்விகள் ஓடுது அந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவங்க எல்லாம் எப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொல்றாங்களோ அதே மாதிரி தான் நாங்களும் ஒரு ஒரு காரணமா யோசித்து இருக்கிறோம் சீக்கிரம் அடுத்த எபி போடுங்க