ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Shimoni

Well-known member
வாவ் செமயா இருந்தது சகி????

ஆனால் கதை முடிஞ்சிடிச்சா என்ன.????

அபய், தீரன், மாறன் அப்புறம் நம்ம ஜான்சி ராணிகள் செம கெத்துதான் போங்க????????

இந்த கதையில யாரை சைட் அடிக்குறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்ட பட வச்சிட்டீங்க சகி??????

எபிலொக் இருக்கா சகி????
 

Madhusha

Well-known member
Wonderland writer
வாவ் செமயா இருந்தது சகி????

ஆனால் கதை முடிஞ்சிடிச்சா என்ன.????

அபய், தீரன், மாறன் அப்புறம் நம்ம ஜான்சி ராணிகள் செம கெத்துதான் போங்க????????

இந்த கதையில யாரை சைட் அடிக்குறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்ட பட வச்சிட்டீங்க சகி??????

எபிலொக் இருக்கா சகி????
இருக்கும்மா.. எல்லாருககும் கலர்புல்லா வரும் மா..
 
Top