ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Shimoni

Well-known member
சூப்பர் சகி??????. இன்றைக்கு ரொம்பவே எமோஷனலா இருந்தது???. அழவேற வச்சிட்டீங்க???. தீரனை மன்னிச்சு ஆராவ ஏற்றுக்கொள்ள சொல்லுங்களேன் ப்ளீஸ்???. பையன் பாவம்ல தெரியாம தப்பு பண்ணிட்டான்???
 

Madhusha

Well-known member
Wonderland writer
சூப்பர் சகி??????. இன்றைக்கு ரொம்பவே எமோஷனலா இருந்தது???. அழவேற வச்சிட்டீங்க???. தீரனை மன்னிச்சு ஆராவ ஏற்றுக்கொள்ள சொல்லுங்களேன் ப்ளீஸ்???. பையன் பாவம்ல தெரியாம தப்பு பண்ணிட்டான்???
தீரனை ஏத்துப்பா.. முன்னாடி தீரனுக்கு யாருமில்லை.. இப்போ தான்.கயற் இருக்காலே.. லெப்ட் அன்ட் ரைட் வாங்கிர மாட்டா.. எல்லாரையும்..
 

Shimoni

Well-known member
தீரனை ஏத்துப்பா.. முன்னாடி தீரனுக்கு யாருமில்லை.. இப்போ தான்.கயற் இருக்காலே.. லெப்ட் அன்ட் ரைட் வாங்கிர மாட்டா.. எல்லாரையும்..
கயற் இருக்க பயமேன் அப்பிடினு சொல்றீங்க அதுவும் சரிதான் ???????
 
Top