ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Madhusha

Well-known member
Wonderland writer
ஆதர்ஷனாவோட entry சூப்பர் சகி???. அம்மாவுக்கு துணைய்யா வந்துட்டாளா. பாவம் மாறனை வச்சு செய்ய போறா போலயே????
மாறனை மட்டுமல்ல எல்லாரையும் வச்சி செய்வா...
 

Shimoni

Well-known member
ஆதர்ஷனா செம???. அம்மா மாதிரியே எந்த பயமும் இல்லாத போல்ட்டான பொண்ணுதான்????. என்னடா ஆதுக்கு மட்டும் ஜோடி இல்லையேன்னு யோசிச்சேன்????. இப்ப Happy ஓ.. Happy??????
 
Top