ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாமியார் மருமகள் உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

Mamiyar alahana uravu...avanga konjam purinjikama pesinalum avangala namma Amma mathiri nenacha kovam varadhu..same as marumahal sinna sinna thappu pannalum mamiyar namala Mahal ndu ninachal endha problem um varadhu...my mom enaku thitinalum my maamiyar thita vanam ndu than solvanga....
puridhalana uravuhal kidakiradhu miha perya blessing than❤️
 
சிலருக்கு ஆப்பம் ஆடுகால் பாயா மாதிரியும் பலருக்கு சிக்கன் பிரியாணி க்கு தேங்காய் சட்டினி மாதிரியும் தான் மாமியார் மருமகள் காம்பினேஷன் இருக்கும். குடும்பத்துல சண்டை வர கூடாதுனு நெனச்சா மாமியார் எதிர் பாக்குற அத்தனையும் நாம செஞ்சா போதும் ஓவரா பேசுற மாமியாருக்கு கூட பேச எதும் கிடைக்காது. அப்போ நம்ம சுயம் தொலைஞ்சு போகுமே னு யோசிச்சா ஆமா கண்டிப்பா போகும். சுயம் முக்கியம்னு நெனச்சா கண்டிப்பா டெய்லி உம் சண்டை வரும். நம்ம மாமியார் வேணும்னே கொடுமை செய்யுறது இல்ல அது default ah செட் ஆகிருச்சு. சுத்தி இருக்க பக்கிக பண்ற வேலை அது.
 
Top