ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாமியார் மருமகள் உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

மாமியார் மருமகள் உறவையும் அம்மா பொண்ணு மாதிரி இணைச்சு பார்க்க முடியாது. அம்மா திட்டினால் கோவம் வராது ஆனால் மாமியார் திட்டினால் கோவம் வரும் அம்மாவும் மகளும் உருவத்தில் குணத்தில் நடத்தையில் ஒத்து இருப்பார்கள் கல்யாணமான புதுசுல மாமியார் வீட்டில் இருக்கிற சின்ன சின்ன பிழைகளும் கருத்து வேற்றுமையும் அம்மா வீட்ட மிஸ் பண்ண வைக்கும் என்ன தான் இருந்தாலும் மாமியார் வீட்டு நடைமுறைய பழக நாள் எடுக்கும் என்ன பொறுத்த வரையில் மாமியார் மருமகள் உறவுமுறைகள் சிக்கலான உறவாய் தான் இருக்கு மாமியாரை மருமகளும் மருமகளை மாமியும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். வீட்டில் வெளியிலிருந்து கிடைக்கிற எரிச்சலை கொட்டும் குப்பை தொட்டியாக மருமகளை பாவிக்கிறார்கள் மருமகளுக்கு சொந்தக் கருத்துகள் இருப்பதை மாமியார்கள் விரும்புவதில்லை
 
En mamiyaar semma type. வெகுளியான மனிதர் அதனால் என்னவோ தமிழ்நாட்டில் இருந்து என்னை கேரளாவில் திருமணம் செய்து கொடுத்தனர்
 
Top