ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 20

CRVS2797

Active member
மழையாக நீ..! மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 20)


ஆஹா.. சூப்பர் மாற்றம். அதுவும் பொண்டாட்டி பக்கத்துல இருந்தப்ப வராத மாற்றம், வயித்துல புள்ளை வந்தவுடனே வந்திடுச்சு. விட்டா
"நேற்று இல்லாத மாற்றம்
என்னது....
பாரதி காதலோடு சொன்னது
அப்பனிது...."


இனிமே நியூஸ் மட்டுமில்லை, குத்துப்பாட்டு, கொரியன் சீரிஸ் கூட பார்க்கலாம் ஹால்ல உட்கார்ந்து. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படி இருக்கிறச்ச பேனரைப் பார்த்து தான் கடுப்பாகப் போறான்..?
என்ஜாய் பாரதி..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top