ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கும் மதுரமே கருத்து திரி

ப்ளாஷ்பேக் சூப்பர் சகி???.

ஆனா ஒரு சந்தேகம் நம்ம நந்தா உண்மையா திருடனா இல்ல திருடன் மாதிரி நடிக்கிறானா????

எது எப்பிடியோ ரெண்டுபேரும் சேர்ந்த்தா சரி தான்????
அதுக்கான விடை விரைவில்????????? தாங்க் யூ சிஸ்
 
அருமையான உணர்ச்சிகரமான கதையை தந்தமைக்கு நன்றி திவி டார்லி
 
வாவ் செம கதை சகி???
கடைசி வரை அனுமானிக்க முடியாத ட்விஸ்ட்???

ரகுநந்தன் மை செல்லகுட்டி என்ன ஒருமாதிரி ஒரு லவர் சான்ஸே இல்ல. நந்தாவா இருந்தாலும் சரி ரகுநந்தனா இருந்தாலும் சரி ரொம்பவே ரசிக்க வைச்சிட்டீங்க சகி. மது என்ற பெண்ணுக்காக தன் சுகத்தை துறந்து காதலுக்காக திருடனானான் தன்னவள் இதயம் திருட?????

மது பாசத்திற்காக ஏங்கி நின்ற போது அரவணைத்ததோ நட்பெனும் கைகள். காதல் என்ற சொல்லால் ஏமாற்றப்பட்ட போதும் அதே காதலெனும் சொல்லால் கண்டாள் தன் உயிரில் கலந்த தன்னவனை?????

முகப்புத்தகத்திலுள்ள பாதகங்களை கொண்டு கதை வடித்தது அருமை????

ஆண்டி ஹீரோவையும் இறுதியில் ஹீரோவாக்கியது சுபம்????

ஆத்தரின் அடுத்த படைப்புக்காய் ஆவலுடன் நான் ???? வாழ்த்துக்கள் சகி??????
 
Top