எஸ் எஸ் சகி..... இன்னைக்கு யூடி படிக்கும் போது எதுக்குனு புரிஞ்சிடும்......??சூப்பர் பதிவு சகி. ஆனா இந்த நல்லவன் ரகு ஏன் கெட்டவனா மாறினான் இல்லை இதெல்லாம் நடிப்பா????. நந்தா சீன் அருமை??????. அப்பவே அவரோட ஜோடியை பாத்துட்டாரு????
Ennu kadaicila therinjudum sagi?சுப்பர் சகி???டேய் ரகு என்னமா ப்ளான் பண்ணி இருக்கடா???
நந்தா ஏன் வருவ காப்பாத்தினத சொல்ல மாட்டேங்குறான். ஏதோ இடையில நடந்திருக்கும் போலயே????