ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு" கருத்து திரி

SriAnga

Member
வணக்கம் சகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள். நம் வாழ்வில் பிரச்சினைகள் வருவது உண்மை தான் அதைத் தாண்டி தான் நாம் சாதனைகள் புரிய வேண்டும். ஏனென்றால் பிரச்சனைகளுக்குப் பெண்களை அவ்வளவு பிடிக்குமாம். அதை கடந்து வாருங்கள் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள். மனதை தெளிவாக்க மாமருந்தாம் கதை எழுதுங்கள். குட்லக்.
 
Top