சகி கதை அருமை நீண்ட இடைவேளைக்கு பின் செம்மையான கதையை கொடுத்து இருக்கீங்க எனக்கென்னமோ பிச்சைக்காரர் 50 வயதானவராக தெரியல தோற்றம் மட்டும் தான் அப்படி இருக்கு 35 இருக்கும்னு நினைக்கிறேன் அவ தான் அவருடைய மனநிலையை மாத்தி தன்னுடைய நிலைக்கு காரணமானவர்களை பழி வாங்குவாள் என்று.