ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கருத்து திரி

Intha Rajan paya நல்லவனா கெட்டவனா???

நல்லவன் மாதிரி தான் தெரியுது????

அப்ப இனியன் ஹீரோ இல்லையா????
MEME-20210714-013638.jpg
 
எபி - 4

அத்தையின் அன்பு நேசம் சூப்பர்.

சந்தோஷ் Cute

மாம்பழ பார்சல் 50000 ரூபாய் அனுப்பி, எப்போது வேண்டும் ஆனாலும் வந்து மாங்காய் பறிக்க அனுமதி கொடுத்த ராஜனை எந்த வகையில் நல்லவன் என்பது....

இப்படி நடந்து அவளை ஈர்க்கப் பார்க்கிறானா?

புல்லட் பறப்பும் மோதலும் விழுதலும்????
அதானே இந்த பய.. impress பண்ண try பண்ணுறானோ???

MEME-20210714-014225.jpg
 
Top