ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பேரன்பின் பிறவி நீ -கருத்து திரி

மிகவும் அருமையான ஆரம்பம்,

நாயகியின் திருமண எதிர்ப்பும், கலாட்டாவும் ரசனை.

சந்தோஷ் & கயல் நைஸ் பெயர்

கதிர்...?

ராஜன் வில்லனா? நாயகனா?

waiting For next ud

Congrats??
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
மிகவும் அருமையான ஆரம்பம்,

நாயகியின் திருமண எதிர்ப்பும், கலாட்டாவும் ரசனை.

சந்தோஷ் & கயல் நைஸ் பெயர்

கதிர்...?

ராஜன் வில்லனா? நாயகனா?

waiting For next ud

Congrats??
Thank u so much for your lovable comments dear??❤️ keep support me ❤️❤️❤️
 
வாவ் வெரி நைஸ் எபிசோட்

ரொம்ப பெரிய எபிசோட் பட் ஸ்வீட் மொமண்ட்...

நாயகி யின் குறும்புத்தனமான பேச்சும், நாயகனின் பதிலும், சிரிப்பும், அழகு

வெறும் 3 மாங்காவிற்கு 5000 ரூபாயா???? ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருடா
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
வாவ் வெரி நைஸ் எபிசோட்

ரொம்ப பெரிய எபிசோட் பட் ஸ்வீட் மொமண்ட்...

நாயகி யின் குறும்புத்தனமான பேச்சும், நாயகனின் பதிலும், சிரிப்பும், அழகு

வெறும் 3 மாங்காவிற்கு 5000 ரூபாயா???? ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருடா
Thank u dear ??❤️❤️ haha.. ama 3 manga ku 5000 athikam thaanlaa??? nama azhagi apadi? thank u for ur loveable comments dear ?
 
Top