ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

பூந்தேன்

Well-known member
Thank u soo

ஹாஹாஹா, முதலில் இது கதைதான் என்று ஒத்துக்கொண்ட உங்களது உள்ளத்திற்கு நன்றி. இப்படி இதுவரைக்கும் இப்படி ஒரு உப்புமா செஞ்சதில்லை , ஆனால் கூடிய விரைவில் வாய்ப்பிருக்கு sis. அவனுக டம்மி வில்லனனுகதான். So no worry, thank u soo much for ur support , love u lot
என்ன இப்போடி சொல்லிபோட்டிங்க....?? வேற லெவல்ல எழுதுறீங்க நீங்க❤️❤️❤️...
உப்புமா செஞ்சதில்லையா...அப்போ நீங்க இன்னும் unmarried coorectahhhh????...டம்மி வில்லனுங்களா???????
கொஞ்சோ ரொமான்ஸ் வைங்க கரடி பரம்பரைய தொறத்தி விடுங்க கொஞ்சோ??????
 

Fathi Nuhasa

Well-known member
Adada ??? nalla pondati nalla purushann... vetriya pali vanga nenechi shilpa kalyanatha niruthina anu kalyana ponna marita athulayum semma figure ??? sooper cmdyy...

Sooryavamsam parthu uppuma vera lvl... ingayum hero rendu pakkamum thalayati sirichchitan la ??..

1st varthai sapadu aduthu thookama kalakkura anu

Selva nee rmba cmdy panra ya.. neku rajini oru padathula pesina English nenepu vandhirichi ???

Vetri unaku villains vera yaarum illa un amma and un thangachi than ???? haiyyo haiyyooo...

Iron man vs chutty women parkalammm idaila vilundha gap enna pannuthunu...

Unga counters semma and apdiye uppuma grp la sera enaku seat vangi kudunga plchhh ?

All the bst 4 ur stry ??
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
என்ன இப்போடி சொல்லிபோட்டிங்க....?? வேற லெவல்ல எழுதுறீங்க நீங்க❤❤❤...
உப்புமா செஞ்சதில்லையா...அப்போ நீங்க இன்னும் unmarried coorectahhhh????...டம்மி வில்லனுங்களா???????
கொஞ்சோ ரொமான்ஸ் வைங்க கரடி பரம்பரைய தொறத்தி விடுங்க கொஞ்சோ??????
unmarried நானா? ஹாஹாஹா ஐய்யய்யோ இது மட்டும் என் மாமியாருக்கு தெரிஞ்சா. Soo sweettttt of u sis. Thank u soo much for ur support .
 
Top