ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

Thank u soo
ஹே அக்காஆ!!!!
சூப்பராஆஆ கதை கொண்டு போறீங்க????...
பாவம்யா வெற்றி இந்த அனுவ எப்படி சமாளிக்க போறானோ??
என்னாது அயன்மேன்ஆஆஆ?????....
மது இப்படியா உங்க அண்ணா வாழ்க்கையில விளையாடுவா?????....
உப்புமா...கரண்டி சூப்பருஉஉ...(உங்க அனுபவமா)...
இந்த ஷில்பா குடும்பம் என்னா கேரக்டரோ????....
என்னங்கடாஆஆஆ கடைசில வில்லனுங்க வந்துடாங்க போலியே????....
என்ன வில்லத்தனம் பன்றாங்கனு பொறுத்திருந்து பார்போம்?????....
ஒரு டவூட் விக்கிக்கு வெற்றி சித்தப்பா தானே???எப்படி மாமா ஆனான்???...
சூப்பரா கதை கொண்டு போறீங்க...
செம்ம ப்லோ யா?????
எப்போ மேகம் முட்டும்னு வெய்டிங்???
ஹாஹாஹா, முதலில் இது கதைதான் என்று ஒத்துக்கொண்ட உங்களது உள்ளத்திற்கு நன்றி. இப்படி இதுவரைக்கும் இப்படி ஒரு உப்புமா செஞ்சதில்லை , ஆனால் கூடிய விரைவில் வாய்ப்பிருக்கு sis. அவனுக டம்மி வில்லனனுகதான். So no worry, thank u soo much for ur support , love u lot
 
ஏம்மா excellent 8 வெற்றி அனுமேல உனக்கு என்னம்மா காண்டு? தண்ணி பிரச்சனை ஊரு பிரச்சனையெல்லாம் இப்படி புது மாப்பிள்ளை தலையில கட்டுறீயே போ darling nan kovama irukn ?
ஆசை ஓடிவந்தேன் ?? வெற்றி என் ஆளு அவனுக்கு பாத்து நல்ல விதமா முடிச்சு வைம்மா
( இந்த ஏரியா கவுன்சிலர் என்பது "எந்த" ஏரியா கவுன்சிலர் என்று மாறி உள்ளது சரி செய்யவும்)

#இனியா#
 
வாவ் அருமலயா இருக்கு கதை.... நல்ல ஃப்ளோ...நல்ல நகைச்சுவை..இதுல உங்கள் கவுண்டர் செம்ம???
இருந்தாலும் ஹீரோயின வர்ணிக்கிறேன்ற பேருல இப்படி நீங்க டாமேஜ் பண்ணியிருக்க கூடாது டா????
அனு வெற்றி செம ஃபேர்...???
அனு என்ன மேக்டா இவனு மிரள வைக்கிறா...குறும்பும் இருக்கு அறிவும் இருக்கு.
அடாவடியும் இருக்கு. அரவணைப்பும் இருக்கு..
சோறும் தூக்கமும் இரண்டு கண்களோ...பாவம் வெற்றி....
நீ முன்னேறவே உனக்கு மூணு வாரம் தேவைப்பட்டுச்சி. அயன்மேன் பாவம்டா நீ.....ஒருத்தனுக்கு ஒரு கரடி இருக்கலாம்..உனக்கு குடும்பமே கரடியால இருக்கு...ரொம்ப குஷ்டம்டா சாமி????
அனுவோட அட்ரோசிட்டி செம...???
உப்புமாக்கு ஐடியா சூர்யவம்சம்
அப்புறம் உப்புமாக்குள்ள கரண்டி தேடும் படலம் எல்லாம் சூப்பர்.????
உங்களோட கருத்துபதிவு அருமை..
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மா.???
என் கருத்துக்கு கருத்து சொன்ன முதல் ரசிகை நீங்கதான். ரொம்ப நன்றி sis. வெற்றி அனுவை சமாளிக்க கொஞ்சம் கஷ்டப்படுவான். அப்பறமா போக போக ரொம்ப இஷ்டபடுவான். இடையில் பல கரடி வந்தாலும் தடையை முறிப்பான் வெற்றி. அப்பறம் உப்புமா மேட்டர் எல்லாருக்குமே புடிச்சதுனு சொன்னாங்க . Thank u soo much for ur valuable comment and Support . Love u lot
 
ஏம்மா excellent 8 வெற்றி அனுமேல உனக்கு என்னம்மா காண்டு? தண்ணி பிரச்சனை ஊரு பிரச்சனையெல்லாம் இப்படி புது மாப்பிள்ளை தலையில கட்டுறீயே போ darling nan kovama irukn ?
ஆசை ஓடிவந்தேன் ?? வெற்றி என் ஆளு அவனுக்கு பாத்து நல்ல விதமா முடிச்சு வைம்மா
( இந்த ஏரியா கவுன்சிலர் என்பது "எந்த" ஏரியா கவுன்சிலர் என்று மாறி உள்ளது சரி செய்யவும்)

#இனியா#
அய்யய்யோ இதுக்கே காண்டானா , நான் அடுத்த எபிய போட்டா எனக்கு கொலைமிரட்டல் வரும் போலேயே , me pavam . அந்த மிஸ்டேக்கை திருத்திக்கறேன் sis, 2 எபிக்கு அப்பறம் வெற்றிக்கு நல்லவிதமா செஞ்சுவிட்டறேன். Sis. Thank u soo much dear, love u lot
 
Top