அந்த aacident ரொம்ப கொடூரம் பாவம் எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆசைகள் இருந்து இருக்கும்... காதல் தடை இல்லாமல் நிறைவேறும் நேரம் இப்படி ஆகி இருக்க வேண்டாம்
தர்ஷினி பத்தின என்ன உண்மையை குடும்பமா மறைக்குறாங்க
இதில் விவேக் உண்மை தெரிஞ்சும் மறைக்கிரான் ஏனோ...?
அருவமா இருக்கிறது தர்ஷினி..... அவளுக்கும் கோபம், அவன் மேல வெறுப்பு, ஆத்திரம் எல்லாம் இருக்க போல தான் இருக்கு....
But அந்த கரிய உருவம் அவளா என்ன சந்தேகமா இருக்கே
மயூரி அவ மேல சந்தேகம் வந்தாலும் அது திவ்யா விசயத்தில் தான் வருது..... குழந்தை உண்மையில் அவளது தானா...? அதன் பின் எதுவும் தெரியக் கூடாத உண்மை இருக்கா...!? இல்ல மயூரி பத்தின எதையோ மறைக்க மகளை யாரிடமும் பழக விடாம தடுக்கும் முயற்சியா
என்ன என்றாலும் திவ்யா கிட்ட அவ நடக்கும் முறை
சனா பாவம்.....!! அவனின் உண்மையான மனநிலை தெரிஞ்சா என்ன ஆகும்
அடேய் விவேக் லூசு நாடு, அரசியல், போலீஸ் எல்லாம் பின்னாடி குறை சொல்லலாம் முதல்ல நீ சரியா இது டா பக்கி கட்டின பொண்டாட்டி கிட்ட சரியா இருக்க முடியலை இவர் நாட்டை திருத்த வந்துட்டார் வெண்ணை
எப்போ இவனுக்கு புரியுமோ?? தர்ஷு போனது இவன் தப்பு இல்ல... அண்ட் வேற கல்யாணம் வாழ்வு துரோகமும் இல்லனு...
சத்யா தர்ஷூ சொந்தமோ...? அதான் இவனை தெரிஞ்சு இருக்கு.... பட் அரூபம் அவனை கண்டு பயப்பட காரணம்