நூதனனின் வனமோகினி- கருத்து திரி
pommu Administrator Staff member May 17, 2023 #1 நூதனனின் வனமோகினி- கருத்து திரி Last edited: May 18, 2023
G Gowri Well-known member Jun 15, 2023 #2 விவேக் & தர்ஷினி ஜோடி அழகா இருக்கு எதே தர்ஷினி இறந்துட்டாளா , அந்த கை அவலோடது தானா என்ன பிராப்ளம் அவளுக்கு அதை மறைச்சு தான் கல்யாணம் பண்ண நினைச்சி இருக்காங்க..... விவேக்கு கல்யாணம் ஆகி குழந்தை, ஆன விவே நீ செய்யறது கொஞ்சம் கூட சரி இல்ல.... உன் அம்மா நிம்மதிக்காக இன்னொரு பெண் வாழ்க்கையில் இப்படி செய்யறது நல்லா இல்ல பாவம் சஞ்சு அந்த அருபம் யாரு தர்ஷினியா அப்படி இருந்தா அவங்க மறைச்ச பிராப்ளம் தான் இப்ப அவ இப்படி ஆக காரணமா?????? யார் அந்த கரிய உருவம்???? அது குழந்தையை போய் இவளோ கொடூரமாக கொல்லனும் இப்ப இவன் குழந்தையை பார்த்து வேற வன்மம சிரிக்குது அந்த அருபன் எனக்கு பயந்து வருது ஜி, குழந்தைகளை இப்படி செய்ய, அதுவும் அவளோ detail ல சொல்ல வேணாமே plz.... மனசு பதறுது..,... Last edited: Jun 15, 2023
விவேக் & தர்ஷினி ஜோடி அழகா இருக்கு எதே தர்ஷினி இறந்துட்டாளா , அந்த கை அவலோடது தானா என்ன பிராப்ளம் அவளுக்கு அதை மறைச்சு தான் கல்யாணம் பண்ண நினைச்சி இருக்காங்க..... விவேக்கு கல்யாணம் ஆகி குழந்தை, ஆன விவே நீ செய்யறது கொஞ்சம் கூட சரி இல்ல.... உன் அம்மா நிம்மதிக்காக இன்னொரு பெண் வாழ்க்கையில் இப்படி செய்யறது நல்லா இல்ல பாவம் சஞ்சு அந்த அருபம் யாரு தர்ஷினியா அப்படி இருந்தா அவங்க மறைச்ச பிராப்ளம் தான் இப்ப அவ இப்படி ஆக காரணமா?????? யார் அந்த கரிய உருவம்???? அது குழந்தையை போய் இவளோ கொடூரமாக கொல்லனும் இப்ப இவன் குழந்தையை பார்த்து வேற வன்மம சிரிக்குது அந்த அருபன் எனக்கு பயந்து வருது ஜி, குழந்தைகளை இப்படி செய்ய, அதுவும் அவளோ detail ல சொல்ல வேணாமே plz.... மனசு பதறுது..,...
G Gowri Well-known member Jun 15, 2023 #3 கூட்டி வங்துட்டானா ஏண்டா ஒரு தடவை அம்மா கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல...... ரைட்டர் ஒரு டவுட்..... அரூபம் & கரிய உருவம் ரெண்டும் ஒன்னா இப்ப மதிக்கு தெரிஞ்சது கரிய உருவம்...... ஆன லிஃப்ட் மூடும் போது அவங்களை வன்மமாய் பார்த்தது..... அரூபம்..... அப்ப ரெண்டும் ஒன்னு தானே...... அந்த குழந்தை கொன்னது கரிய உருவம் அப்படினு சொல்லி இருக்கீங்க...... விவேக் கூட ஆபீஸில் இருந்த அரூபம் அந்த குழந்தையின் குரல் கேட்டு ஏன் சட்டுனு ஆக்ரோசமாக போகணும்?????? அப்ப கரிய உருவம் & அரூபம் ஒன்னு தானே அப்படி ஒன்னுனா ஏன் ரெண்டு பேரில் மென்ஷன் பன்ரீங்க???????? இதை விம் போட்டு விளக்கவும் Plz...... திவி மயூரி அந்த அரூபம் வேற திவியை அப்படி பார்க்குது
கூட்டி வங்துட்டானா ஏண்டா ஒரு தடவை அம்மா கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல...... ரைட்டர் ஒரு டவுட்..... அரூபம் & கரிய உருவம் ரெண்டும் ஒன்னா இப்ப மதிக்கு தெரிஞ்சது கரிய உருவம்...... ஆன லிஃப்ட் மூடும் போது அவங்களை வன்மமாய் பார்த்தது..... அரூபம்..... அப்ப ரெண்டும் ஒன்னு தானே...... அந்த குழந்தை கொன்னது கரிய உருவம் அப்படினு சொல்லி இருக்கீங்க...... விவேக் கூட ஆபீஸில் இருந்த அரூபம் அந்த குழந்தையின் குரல் கேட்டு ஏன் சட்டுனு ஆக்ரோசமாக போகணும்?????? அப்ப கரிய உருவம் & அரூபம் ஒன்னு தானே அப்படி ஒன்னுனா ஏன் ரெண்டு பேரில் மென்ஷன் பன்ரீங்க???????? இதை விம் போட்டு விளக்கவும் Plz...... திவி மயூரி அந்த அரூபம் வேற திவியை அப்படி பார்க்குது
G Gowri Well-known member Jun 16, 2023 #4 மயூரி இவளோ கண்டிக்க & கீழ்த்தரமாக பேச முக்கிய காரணம் 10 வயசு பெண் பிள்ளை என்பது தானோ...... இப்ப எவளோ படிக்கரோம்.....குழந்தைகளை கூட வன் புணர்வு செய்யறாங்க... அந்த அதீத பயமா இருக்கலாம்...... அரூபம் எதுக்கு சத்யவா பார்த்து விவேக் பின்ன ஒலியுது ....... இது பேய்யா இருக்கோம்னு மறந்து போச்சா
மயூரி இவளோ கண்டிக்க & கீழ்த்தரமாக பேச முக்கிய காரணம் 10 வயசு பெண் பிள்ளை என்பது தானோ...... இப்ப எவளோ படிக்கரோம்.....குழந்தைகளை கூட வன் புணர்வு செய்யறாங்க... அந்த அதீத பயமா இருக்கலாம்...... அரூபம் எதுக்கு சத்யவா பார்த்து விவேக் பின்ன ஒலியுது ....... இது பேய்யா இருக்கோம்னு மறந்து போச்சா
G Gowri Well-known member Jun 18, 2023 #5 இந்த அரூபம் அந்த திவ்யா பெண்ணை பார்த்தா, விவேக்கை பார்த்தா எல்லாம் கோவமா பார்க்குது....... சத்யதேவ்வை பார்த்து பம்புது...... ஏன்?????? இந்த அரூபம் யாரு முதலில்?????? தர்ஷினி இல்லையோ...... சஞ்சுவை இவனுக்கு தெரிஞ்சி இருக்கு.....அப்ப சஞ்சுக்கு இவன் யாரு????? சொந்தமா????? கண்டு பிடிச்சிட்டான யாரு அது????? மயூரியா...... தர்ஷினி ஃபேமிலி இப்ப எங்க???????
இந்த அரூபம் அந்த திவ்யா பெண்ணை பார்த்தா, விவேக்கை பார்த்தா எல்லாம் கோவமா பார்க்குது....... சத்யதேவ்வை பார்த்து பம்புது...... ஏன்?????? இந்த அரூபம் யாரு முதலில்?????? தர்ஷினி இல்லையோ...... சஞ்சுவை இவனுக்கு தெரிஞ்சி இருக்கு.....அப்ப சஞ்சுக்கு இவன் யாரு????? சொந்தமா????? கண்டு பிடிச்சிட்டான யாரு அது????? மயூரியா...... தர்ஷினி ஃபேமிலி இப்ப எங்க???????