ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிழல் போல தொடர்வாயோ?-கருத்து திரி

Ruby

Well-known member
என்ன கிடைச்சது திலீப் க்கு.. அந்த பிக் ல என்ன இருக்கு!

பேசினவன் என்ன பேசினான் தெரியலை ஆனால அவன் கூட போய் இருக்க வாய்ப்பு இருக்கு.. அவளுக்கு போக போரது தெரிஞ்சு தான் வித்யித் கிட்ட அண்ட் அவ கிளாஸ் ஸ்டூடண்ட் கிட்ட எல்லாம் நான் இல்லனா என சொல்லி இருக்கா... அப்போ அது preplanned than.. ஒருமாசம் munnavae பேசியது, இப்போ இன்னைக்கு வந்து ஞாபக படுத்தி இருக்கணும... ஏன்னா முதல் நாளே விதியுத் கிட்ட பேஸிட்டா..
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
ஷம்மு எதுவும் க்ளூ விட்டுட்டு போய் irukkaalaa கிளாஸ் ரூம் ல...

சிசிடிவி பார்க்கலாமே.. வந்தவன் யாருன்னு கண்டு கொள்ள mudiyuame
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
என்ன கிடைச்சது திலீப் க்கு.. அந்த பிக் ல என்ன இருக்கு!

பேசினவன் என்ன பேசினான் தெரியலை ஆனால அவன் கூட போய் இருக்க வாய்ப்பு இருக்கு.. அவளுக்கு போக போரது தெரிஞ்சு தான் வித்யித் கிட்ட அண்ட் அவ கிளாஸ் ஸ்டூடண்ட் கிட்ட எல்லாம் நான் இல்லனா என சொல்லி இருக்கா... அப்போ அது preplanned than.. ஒருமாசம் munnavae பேசியது, இப்போ இன்னைக்கு வந்து ஞாபக படுத்தி இருக்கணும... ஏன்னா முதல் நாளே விதியுத் கிட்ட பேஸிட்டா..
சூப்பர் க்ளூமா.. என்னன்னு பார்ப்போம் மா ??
 
T21

Well-known member
Wonderland writer
ஷம்மு எதுவும் க்ளூ விட்டுட்டு போய் irukkaalaa கிளாஸ் ரூம் ல...

சிசிடிவி பார்க்கலாமே.. வந்தவன் யாருன்னு கண்டு கொள்ள mudiyuame
க்ளூவா? மே பீ இருக்கலாம் மா.. ❤️❤️ அதை யார் கண்டு பிடிக்குறாங்கன்னு பார்ப்போம் மா
 
T21

Well-known member
Wonderland writer
Kandipa Shammu va avanthaan kudidu poedupa enna va erukum theju kutty super ya memory panni baju Erukan thilip ku class la enna kedajathu enna next atho pathaan ennava erukum next episode la sikirma solluga thilip Shammu kandu pidijuruvan
நன்றிமா! சீக்கிரமா ஷம்மு எங்க இருக்கான்னு சொல்லிடலாம் ??????❤️❤️❤️❤️❤️
 
Top