ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிழல் போல தொடர்வாயோ?-கருத்து திரி

subhashin

New member
Vidyut thaan sister nu solli erugan flashback ya appa Amma illatha kastam etha chinna vayasula avaluku enna etha ajee epadi pannuran pavom Shamu ethula vidyut intro Semma la Shamu ku oru appa va amma va frd ya Erukan nalla relation la ajee ku pidikala athuyum epa frd agidaga vidyut punishment vakidan nalla friendship la show la question and papa sonna answer nice over shilpa vidyut ta love solluva kandipa avan accept pannuvan shammi ajee vidyut yum onum thaan la nice nice ????
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
10

அவளே தான் எங்கேயோ போய் இருக்காளோ? அதனால் தான் பசங்க கிட்ட "நான் வந்தாலும், வரலை என்றாலும்" என்று சொல்லி இருக்கா... காரணம் அன்று அவளை சந்திக்க வந்த அவன், அந்த ஃபோன் நம்பர் கூட அவனோடதா இருக்கலாம்... உண்மையில் அவள் ஆசிரியை அண்ட் எப்எம் RJ மட்டுமே தானா!?? அந்த கப்பலில் தான் அவள் இருக்கா? ஆனால் என்ன நிலையில்!!?

ஆஷிஷ் க்கு அத்தை பெண்ணா? சரி தான் அவங்க காதல்!!! Ohhh ஷில்பா??? தான் வித்யுத் ஆளா!!
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

Thank u sooooo much ma ???????????
 
Thank u so much rubi ma.. ur comments makes me happy.. keep supporting ma ❣️❣️
 
subhashin

New member
Kandipa Shammu va avanthaan kudidu poedupa enna va erukum theju kutty super ya memory panni baju Erukan thilip ku class la enna kedajathu enna next atho pathaan ennava erukum next episode la sikirma solluga thilip Shammu kandu pidijuruvan
 
  • Love
Reactions: T21
Top