ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 69

Lakshmi CT

Member
But i really want to say thanks for raagavi ! Ava annaikku vaaya thorakama irunthirundha arjun avan family mela romba nambikkai vechuruppan.. But ippa avan veetla ellarum epdi nu therinju pochu la..!
Not even a single person believe in arjun?? Pls sis ivangala arjun mannikara maathiri mattum kaattathinga..Amma paasam ellam fake ivana ithana varsham use panna maari irukku! Oru porukkiyoda amma kooda than paiyanukkaga support pannuvanga but inga 😒..
Sontha paiyan mela epdi thaan ivlo periya pazhi poda manasu varudho therila. Avlo cheap ah va avan unga kannuku therinjan..Want to see the suffer of parthiban family for not believing their own son. Arjun oda pain romba perusu sis 😔😔
Exactly sis
 

Mahalakshmy

New member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 69)


அர்ஜூனுக்காக ஜீவிதன் சட்ட சிக்கல் இல்லாம எத்தனையோ உதவி பண்ணியிருப்பான் தானே... அது மாதிரி இந்த ரெட்டை கொலைகளை நினைச்சு கஜனை விட்டுடலாமே.... அவங்க ஒண்ணும் அத்தனை நல்லவங்க இல்லைத்தானே...?
ரோக்கர்ஸ், கிட்நாப்பர்ஸ், ட்ரக்ஸ் செல்லர், ரேப்பர்ஸ் அண்ட் அவங்களும் வந்தனாவை கொலை பண்ணிட்டதா தானே நினைச்சிருந்தாங்க. போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போர்த்தினா என்ன..? அதே மாதிரி தான், போலீஸ் பிடிச்சா என்ன..? பாதிக்கப்பட்டவங்களே பிடிச்சு கழுத்தறுத்தா என்ன..? போலீஸ் பிடிச்சா வெறும் ஆயுள் தண்டனை மட்டும் தானே..? ஆனா ஒண்ணு இத்தனை பெரிய வேலையை பண்ணவங்களை ஈஸியா கொன்னு போட்டுட்டாங்க... நல்லா துடிக்க வைச்சு சாகடிக்காம சுலபமா முடிச்சு போட்டுட்டாங்க... அந்த கொலைக்கார பாவிங்களோட நல்ல நேரம் போலயிருக்கு. நிரந்தர விடுதலை கிடைச்சிட்டது..
தட்ஸ் ஓகே ஜீவிதா.. லீவ் இட்.

இப்ப தூக்கி வந்தனாவை விஜய்க்கு கொடுப்பாங்களே...!
இப்ப அந்தஸ்து பார்க்க தோணாதே...! சரியான சுயநலம் பிடிச்ச உலகம்.

ஆனா, இந்த நேத்ரா ஏன் இப்படி பண்ணிட்டா..? தன் மாமன் மேல் இருந்த நேசத்துல, ஜீவிதனோட காதலை கொச்சைப் படுத்திட்டாளே..? அவளை தானே கிழிறக்கிட்டாளே...! இது ஜீவிதனை எத்தனை ஹர்ட் பண்ணியிருக்கும்ன்னு கொஞ்சம் கூடவா யோசிக்கலை...? நேத்ரா கஜன் மேல வைச்ச நேசம் உண்மைன்னா, ஜீவிதன் நேத்ரா மேல வைச்ச நேசம் அதைவிட உசந்தது தானே...?
என்ன இப்படி கோக்குமாக்கா பண்ணிட்டா...? இந்த பொண்ணுங்களே இப்படித்தானோ...? ஒண்ணு எக்ஸ்ட்ரீம்.... இல்லைன்னா நான்-எக்ஸ்ட்ரீமோ...?
ஓ மை காட்..!


அது சரி, இந்த ராகவி.... முதல்ல இருந்தே அர்ஜூனை புரிஞ்சிக்கவே இல்லை. இப்ப உட்கார்ந்து அழுதா என்னத்தை சொல்றது..? சிந்திய பாலையும் (விஷத்தையும்), கொட்டின வார்த்தையையும் திரும்ப எடுக்கவா முடியும்...? அவனை பெத்தவங்களே புரிஞ்சிக்கலை..
இதுல மத்தவங்க எங்க புரிஞ்சிக்கிறது...? அதுலேயும்
இவ வந்து மாசக்கணக்குத் தானே ஆகுது. இவளால மட்டும் எப்படி புரிஞ்சிக்க முடியும் ?
தவிர, இவ புரிஞ்சிக்கிட்டது
எல்லாமே வெறும் படுக்கையறையில மட்டும் தானே...! மெண்ட்டல் நாட் மெச்சூர்ட்...!


அட்லீஸ்ட், கஜன் வெறும் பார்வையை வைச்சே அர்ஜூனை புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட புரிஞ்சிக்கலை.
அதுக்கெல்லாம் உண்மையான காதல் வேணும், நேசம் வேணும்...!
ம்.. என்ன பொண்ணோ...?
😆😆😆
CRVS (or) CRVS 2797
Mam nice
The family if they are ready now to give Vandana to vijay, I think Vandana won't accept initially.

Vijay in order to save kajan , he will surrender to police, guess only.
 

Mahalakshmy

New member
But i really want to say thanks for raagavi ! Ava annaikku vaaya thorakama irunthirundha arjun avan family mela romba nambikkai vechuruppan.. But ippa avan veetla ellarum epdi nu therinju pochu la..!
Not even a single person believe in arjun?? Pls sis ivangala arjun mannikara maathiri mattum kaattathinga..Amma paasam ellam fake ivana ithana varsham use panna maari irukku! Oru porukkiyoda amma kooda than paiyanukkaga support pannuvanga but inga 😒..
Sontha paiyan mela epdi thaan ivlo periya pazhi poda manasu varudho therila. Avlo cheap ah va avan unga kannuku therinjan..Want to see the suffer of parthiban family for not believing their own son. Arjun oda pain romba perusu sis 😔😔
True. Definitely bhairavi should feel.
No one trusted arjun, that is..who all he loved.
Nethra also hurted jeevithan, that is a real painful words.
 
Top