ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 69

Sabari S

New member
ராகவி மேல தப்பு இல்ல, தொடக்கத்தில இருந்தே சின்ன விசய்த்துக்கெல்லாம் வன்மத்த வளத்திட்டு அவளயும் அவ குடும்பத்தயும் take it for granted a handle பண்ணா சந்தேகம் வரத்தான் செய்யும்.அதுவும் கடைசி 2 நாளும் கூட அப்பிடியே நடந்தா, அவ விசம் வச்சு கொல்லாததே பெரிய விசயம். அர்ஜுன் மனசு விட்டு கதைச்சிருக்கொணும்.
இனி இத வச்சு பெரிய பிரச்சின ஆக்க போறான் 🤔.
நேத்ரா 🤬
 

Fairy luna

New member
But i really want to say thanks for raagavi ! Ava annaikku vaaya thorakama irunthirundha arjun avan family mela romba nambikkai vechuruppan.. But ippa avan veetla ellarum epdi nu therinju pochu la..!
Not even a single person believe in arjun?? Pls sis ivangala arjun mannikara maathiri mattum kaattathinga..Amma paasam ellam fake ivana ithana varsham use panna maari irukku! Oru porukkiyoda amma kooda than paiyanukkaga support pannuvanga but inga 😒..
Sontha paiyan mela epdi thaan ivlo periya pazhi poda manasu varudho therila. Avlo cheap ah va avan unga kannuku therinjan..Want to see the suffer of parthiban family for not believing their own son. Arjun oda pain romba perusu sis 😔😔
 
Top