காதல் கொண்டு இரு மனம் இணையவில்லை. மாங்கல்யம் சூடி மணமுடிக்கவில்லை. அவன் உயிரை அவள் சுமக்க, விருப்பமில்லா ஒரு பந்தம். இணையவும் இல்லை விலகவும் வழி இல்லை.