ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கருத்து திரி

vasanthi nadarajan

Well-known member
சூப்பர் பதிவு. ஐந்து பேரும் என்ன ப்ளான் ஏன் பண்ணுறாங்க???? இதுல நேத்ரன்தான் தலைவன் போல இப்போ அதிதி வேற காணேமே!!!???
 

Pkirukale

New member
Nice story!! 5 பேர்ல Varun இறந்துட்டாங்கன்னதும் பாவமா இருந்தது... 2ஜோடி யும் எப்டியோ/ போராடி தப்பிச்சு வருவாங்க போல னு guess பண்ணா, கேம் முடிஜு பார்த்த 4 ஜோடி யா ?வராங்கப்பா ?... Anyway, கதை intresting aa இருந்தது.. வாழ்த்துக்கள் ?!
 
Top