ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Supr... Intha madhri elarukum udane thandanai kidacha romba nalla irukum...
Yaaru avanunga nu sollave ilaye sis??
Athe than daa.. எல்லாருக்கும் தண்டனை அப்பப்ப கிடைக்கிறதில்ல தான்... ஆனா கண்டிப்பா கிடைக்கும்
Next ud la தெரியும் daa யாருனு... அவங்களுக்கான தண்டனையும் கூடிய சீக்கிரம் கிடைக்கும்
 
Semma ud sis... Ramya is very strong and brave girl... Ovvoru victims um indha madhri than bayatha and society ah overcome pananum...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே... அத்தியாயம் 12 பதிவு பண்ணி இருக்கேன்... உங்க கருத்துகக்கள் என்னனு தெரிஞ்சா குறை நிறை தெரிஞ்சி அடுத்து வரபோற அத்தியாயங்கள் எழுத ரொம்ப ஹெல்ப் ஆ இருக்கும்... நிறைய பேர் சப்போர்ட் பண்ணுறீங்க ரொம்ப தேங்க்ஸ்...

உங்க ஆதரவ கருத்துக்களா என்னோட பகிர்ந்துக்கோங்க நண்பர்களே.... 😊
 
Nice ud sis...
Nilvan family is very cute family....
Athiral seekiram intha family kula vandha nalla irupa...
Pavam athiral, avaluku veetla veliya nu ella pakkamum enemies kolla try panranga including petha appa kooda... 😏
 
Top