ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கோதையின் காதலில் வீழ்ந்தனன் - கருத்து திரி

Mahi Abinandhan

Well-known member
இப்போ அப்படி இல்ல பேபி...❤️? ஹாஹா துவரகன் கோவமே படல சூப்பர்ல... சோ ஸ்வீட்?❤️

யாருமே அவளை ரொம்ப திட்டல... ஹப்பாட எல்லாம் நல்லதுக்கு தான்... இனி கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடணும்?☺️

சூப்பர் எப்பி பேபி... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இப்போ அப்படி இல்ல பேபி...❤? ஹாஹா துவரகன் கோவமே படல சூப்பர்ல... சோ ஸ்வீட்?❤

யாருமே அவளை ரொம்ப திட்டல... ஹப்பாட எல்லாம் நல்லதுக்கு தான்... இனி கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிடணும்?☺

சூப்பர் எப்பி பேபி... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
எஸ் பேபி.. கொஞ்சம் லேட்டா பாத்துக்கலாம்னு விட்ருப்பானோ ??? ??? எதுக்கும் பொறுத்திருந்து பாக்கலாம் பேபி... தாங்க்யூ சோ மச்..
 

Mahi Abinandhan

Well-known member
எஸ் பேபி.. கொஞ்சம் லேட்டா பாத்துக்கலாம்னு விட்ருப்பானோ ??? ??? எதுக்கும் பொறுத்திருந்து பாக்கலாம் பேபி... தாங்க்யூ சோ மச்..
Baby late ah vaa... Paathu daa pillai paavum???setharam kammiya irukkatum❤️?
 
  • Love
Reactions: S..

Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் எப்பி பேபி??❤️அச்சோ மகிழ் சோ ஸ்வீட்❤️❤️ஹாஹா செம்மயா பேசுற... மணிமேகலை ஆன்டி கிட்ட பேசினது எல்லாம் வாவ் சூப்பர்... எம்புட்டு அறிவு நம்ப மகிழுக்கு???

அடி பாவி கள்ளி... நா கூட துவரகன நினைச்சு தான் சாப்பிடாம இருக்கானு பார்த்தா... ஹாஹா கருவாட்டு குழம்பு தான... வேற லெவல் மகிழ் நீ????❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி பேபி❤️?
 
  • Love
Reactions: S..
Top