ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கோதையின் காதலில் வீழ்ந்தனன் - கருத்து திரி

S..

Active member
Wonderland writer
சூப்பர் எப்பி பேபி❤️❤️மகிழுக்கு புரிஞ்சுடுச்சு??அவ நினைப்பதும் சரி தானே இங்க எல்லாம் சரியா இருந்தா மத்ததை பத்தி யோசிப்பா... இப்போ அவளுக்கு புரிஞ்சுது??

துவாரகரன் சூப்பர்... நாதன் என்ன சொல்ல எல்லாரையும் கூப்பிட்டு இருப்பான்??வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
நீ சொல்றது ரொம்ப சரி பேபி.பாக்கலாம் அடுத்து மகிழ் என்னப் பண்ணப்போறானு ??? தாங்க்யூ பேபி ❤️?
 
Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் சூப்பர் எப்பிசோட்ஸ்❤️????எல்லாமே செம்ம பேபி... ரொம்ப அழகா போகுது கதை... சூப்பர்❤️❤️??லவ்லி... மகிழ் நினைக்கரது சரி தான்... துவாரகா அப்படி அவங்க கிட்ட கேட்டு புரிஞ்சிக்க கூடாது... அவனுக்கே தெரியணும் இது எல்லாம்... பரவால்ல இனி தெரிஞ்சிப்பான்????

குட்டி குட்டி அழகான ரொமான்ஸ் காதல் அவங்களுக்குள்ள நடக்கும் ஊடல் எல்லாமே சூப்பர் டா... சூப்பரா இருக்கு...?❤️?

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
  • Love
Reactions: S..

Thanks for this comment da baby. ??? Next epi will be posted soon. ❤️
 
Mahi Abinandhan

Well-known member
வாவ் வாவ் சூப்பர் சூப்பர் பேபி❤️❤️????ரொம்ப ரொம்ப சூப்பரான ஸ்டோரி??????செம்ம செம்ம❤️❤️??

துவரகன் அண்ட் மகிழு செம்ம ஜோடி... ரெண்டு குடும்பமும் அவர்களை ஏற்றுக் கொண்டது மகிழ் அவளுடைய சுயமரியாதையை பற்றி துவரகணுக்கு புரிய வைத்தது.... மீனாட்சியிடம் கேட்ட மன்னிப்பு எல்லாமே சூப்பரா இருக்கு பேபி❤️❤️??அழகான வரிகள் சூப்பரா எழுதி இருக்க?❤️?

ஹாஹா கடைசியாக கொடுத்த கிஃப்ட் செம்ம???ரொமான்ஸ் சூப்பரா இருந்துச்சு கியூட் ❤️❤️????

சூப்பர் ஸ்டோரி பேபி❤️❤️??இன்னும் நிறைய அழகான கதைகளை எழுத வாழ்த்துக்கள் டா பேபி❤️❤️??
 
Baby... ?? Thanks for this wonderful words. Ovvoru episode kum neenga kudutha comments enaku rombave happy ah irundhuchu . Motivate pani indha story ah successful ah eludhi mudika ungaloda comments yum reason dhan ❤️ Thank u so much baby
 
Top