இந்த விரு ஷாலி சாமியார் வேஷம் போட்டதே ராதிகா அண்ட் கோ வை கொல்ல தான் போல... அவள் தான் போலீஸ் க்கு ஃபோன் பண்ணி இருக்கணும்... ஒருவேளை அவர் வேதாவின் தோழியா இல்லை அவர் கணவரின் தங்கை இப்படி யாருமா??
ரண தீரன் இறப்புமே இப்போ சந்தேகமா இருக்குதே... ஊர் சொல்லுவதை நம்பி பழி வாங்க வந்து இருப்பங்களோ?
இல்லை இவர் வேதாவா ஆனால் அப்படி இருந்தால் அடையாளம் தெரியாது போகாது அல்லவா?
இல்லை அவர் குடும்பத்தால் பாதிக்கபட்ட ஒருவரா? யோசித்து யோசித்து தலை வலிக்குது..
ஒன்னு மட்டும் புரியுது... இவங்க குடும்பத்தை பழி வாங்க தான் இப்படி எல்லாம் seyyuraanga.. குழந்தை target செய்வதால் வேதா இல்லை அவர் சார்ந்தவராக இருக்க வாய்ப்பு இருக்கு...
தீரன் அண்ட் பரமா சூப்பர்...
ராதிகா அவளை தான் கோல்லனும் முதலில்...
அன்று அவன் உயிரை காத்த மரகதam மகளை காக்க, இல்லை அவனை கொலை செய்ய துடித்த குடும்பத்தை பழி வாங்க ipapdi தான் உள்ள வந்து இருக்கான் அஷ்வி வாழ்வில்...
Waiting
நீங்களே டீவ்ஸ்ட் எல்லாம் சொல்லிடீங்க but விருசாலி மெயின் ட்விஸ்ட் அவள் யாரு? ஏன் இப்படி பண்ணுறாள் ? இது தான் ரொம்ப நன்றி சிஸ்