ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

ஐயோ இவனா என்ன தான் சொல்றது, எதையோ மனசில் வெச்சுகிட்டு இப்படி எல்லாம் செய்யறான், அது என்ன?????

இவளும் அவன் கிட்ட கொஞ்சம் என்ன ஏன்னு கேட்கலாம், ஆன அவன் சொன்னா தானே?????

அடேய் என்ன தான் பிராப்ளம் உனக்கு🧐🧐🧐🧐🧐
 
  • Love
Reactions: T22

அடுத்த அத்தியாயம்ல தெரிஞ்சிடும்😍😍😍 அப்பவும் இவகிட்ட சொல்வானானு பார்ப்போம் 😀
 
இருக்கு இவன் மனசில ஏதோ ஒன்னு இருக்கு 🤔🤔🤔🤔 ஆனா அது என்னவாயிருக்கும் 🤔🤔🤔🤔

அம்மாவா 🤨🤨🤨🤨

அய்யோ குழப்பம் தாங்க முடியலயே 😭😭😭😭
 
  • Haha
Reactions: T22
இருக்கு இவன் மனசில ஏதோ ஒன்னு இருக்கு 🤔🤔🤔🤔 ஆனா அது என்னவாயிருக்கும் 🤔🤔🤔🤔

அம்மாவா 🤨🤨🤨🤨

அய்யோ குழப்பம் தாங்க முடியலயே 😭😭😭😭
இப்படி குழம்ப விடுறதுக் கூட நல்லாருக்கு 😍😍😍
 
Top