ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
கதைக்கான கருத்துக்களை இங்கு பகிர்ந்துக் கொள்ளுங்கள்
 
பயபுள்ள இவன் தாலி கட்டிட்டான் போலவே????, அப்ப அபூர்வன்?????

சூப்பர், வெயிட்டிங் பார் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
பயபுள்ள இவன் தாலி கட்டிட்டான் போலவே????, அப்ப அபூர்வன்?????

சூப்பர், வெயிட்டிங் பார் எபிசோட் ரைட்டர் ஜீ
அப்படி எதுவும் நடந்திருக்காதுனு என் மனசு சொல்லுது சகி?
 
தாலியை அபூர்வன் கட்டினால் இவன் ஏன் சிரிக்கிறான்???

ஏதோ பெரிய வில்லங்கம் இருக்கும் போலயே???

கதைக்காக காத்திருக்கிறேன் சகி???
 
  • Love
Reactions: T22
Top