ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவு 1

Kutima

New member
இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது
இன்றைய பெண்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தாங்களாகவே முடிவெடுக்க வேண்டும் என்பதை இது நிரூபிக்கிறது
பெண்கள் மற்றவர்களின் பார்வைக்காக வாழக்கூடாது
அவர்கள் வாழ்க்கை தவறாக அமைந்து விட்டால், அதை நல்ல முறையோடு திருத்தி வேறு வாழ்க்கை அமைத்து கொள்வதில் எந்த தவறுமில்லை
 
Good decision taken by Meera... 👏👏👏 Intha vazhaikai kathai migavum kastamaga irunthathu, .... Niraiya pengal thangal kulanthaikaga Ella problem um sagithu kolgirargal.... Athil nanum adakkam.... 3 abortion is too much... I have undergone one abortion due to poor development... Athanoda Vali migavum kodiyathu... Ivlo kodumaigalai pengal anupavikirarkal endru ninaikum pothu, ennoda pirachanai siriyathaga vae thondriyathu... Meera vin second marriage manathuku ithamaga irunthathu... Avargal valkai Ella vithathilum siraka Iraivan kandipaga thunai purivar.... Meera Sirapaga vazhvar....🙏🙏🙏
 
Top