ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

Gowri

Well-known member
இந்த சங்கவி யா வெச்சிட்டு ஒன்னும் செய்ய முடியாது🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

தெரியும் மலர் இப்படி தான் ஏதும் செய்வானு😤😤😤😤

இப்ப எதுக்கு ரங்கன் கோவமா இருக்காரு😳😳😳😳
 

Gowri

Well-known member
டுவிஸ்ட் டுவிஸ்ட் டுவிஸ்ட்......

சந்திரா பையன் தான் ராஜா வா😳😳😳😳

ஏன் அப்பறம் இங்க இருக்கான், அதுவும் தியாகுக்கு கூட தெரியாமல்🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
செம டுவிஸ்டு ஆத்தரே 😃😃😃

விஷகொடிக்கு செமயா ஆப்பு வைச்சாச்சு 🤣🤣🤣

இனி குழலி வாழ்க்கை சீராகுமா 🤔🤔🤔
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அட பைத்தியமே குழலி, உன் கிட்ட கெத்து எதிர்பார்க்கரது எங்க தப்பு தான், நீ இப்படியே அவனை கொஞ்சிட்டே அலை😏😏😏😏

சுதாகர் நியமான கோவம் தான், முதலில் அவளை இங்க இருந்து கூட்டி போங்க சார், அவளோட முடியல🥶🥶🥶🥶🥶

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Ena seiya elam kadal seium mayam
 
Top